Sun TV Ramayanam Serial Title Song Lyrics in Tamil Font. Tamil Dubbed Devotional Serial Ramayanam Title Song Lyrics in Tamil Font.
பாடல் வரிகள்:
ஆண்: ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்
ஆண்: அற்புதம் அவன் மகிமை
அறம் பொருளே ஸ்ரீராமனே
பெண்: அற்புதம் அவன் மகிமை
அறம் பொருளே ஸ்ரீராமனே
ஆண்: ஸ்ரீராம சரிதம் கேள்
அனுக்கிரகம் பெறலாம் நாமே
பெண்: ஸ்ரீராம சரிதம் கேள்
அனுக்கிரகம் பெறலாம் நாமே
ஆண்: மங்கள ரூபன்
மங்கலம் அருள்வான்
பெண்: மனைவியை கிரானமித்த
ஸ்ரீ ஹரே ஹரே
ஆண்: பல சுகங்களை தருவது
ராமாயண சுப காவியம்
பெண்: பல சுகங்களை தருவது
ராமாயண சுப காவியம்
ஆண்: அற்புதம் அவன் மகிமை
அறம் பொருளே ஸ்ரீராமனே
இருவரும்: ஸ்ரீராம சரிதம் கேள்
அனுக்கிரகம் பெறலாம் நாமே
இருவரும்: ஸ்ரீ ராம் ஜெய ராம்
ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெய ராம்
ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம ஜெய ராம
ஜெய் ஜெய் ராம்
Hi Team,
Great work as always kudos👏🏻
I request another lyrics set from this same RAMAYANAM Tamil version which is the title song telecasted in Jaya TV.
Thanks in Advance❤️
sure, we will upload that soon