Sun TV Nandini Serial Title Song Lyrics in Tamil Font. Tamil Super Natural Serial Nandini Serial Title Song Lyrics in Tamil Font.
பாடல் வரிகள்:
பெண்: யாரது யாரது
யாரை இங்கு யார் நம்பிடு
யாரது யாரது
ஆவி பூதம் யாரைக் கும்பிடு
பெண்: என்னமோ என்னென்னவோ
நடக்குது பாருடா
எத்தனை சந்தேகங்கள்
முளைத்திடும் வீடுடா
பெண்: விதியா விதியா
இது சதியா சதியா
மனிதா மனிதா
உன் மதியா மதியா
குழு: நந்தினி நந்தினி
நந்தினி நந்தினி…
நந்தினி நந்தினி
நந்தினி நந்தினி…
பெண்: வானம் உண்மையா
பூமி உண்மையா
நீயும் உண்மையா
நானும் உண்மையா
சாமி உண்மையா
பூதம் உண்மையா
யாவும் சந்தேகமே
பெண்: ஆதி உண்மையா
அந்தம் உண்மையா
அண்டம் உண்மையா
கண்டம் உண்மையா
ஜனம் உண்மையா
மரணம் உண்மையா
யாவும் சந்தேகமே
பெண்: இரவினிலே மரண பயம்
தனிமையிலே எதுவும் பயம்
தூக்கம் கொண்டால் கனவு பயம்
விழித்து கொண்டால் எதுவும் பயம்
குழு: நந்தினி நந்தினி
நந்தினி நந்தினி…
நந்தினி நந்தினி
நந்தினி நந்தினி…
பெண்: யார்…
குழு: நந்தினி நந்தினி
நந்தினி நந்தினி…
நந்தினி நந்தினி
நந்தினி நந்தினி…