Urave Uyire Serial Kanave Kalaiyathe Unnal Naan Song Lyrics in Tamil. Kanave Kalaiyathe Song Tamil Lyrics in Urave Uyire Serial or Aashiqui 2.
Kanave Kalaiyathe Unnal Song Lyrics
கனவே களையதே
உன்னால் தான் வாழ்கிறேன்
அன்பே போகாதே
உன்னால் தான் வாழ்கிறேன்
சோகம் என்னை தாக்கும் நேரம்
கனவாய் நீயும் வந்தால் போதும்
நீ என்னை தீண்டும் நேரம்
என் சோகம் மறைந்து போகும்
என் கனவெல்லாம் நீயே என்று
உள்ளம் இங்கே கேட்கும்
என் காற்றில் கலந்த கீதம்
திசை மாறிப்போகும் தோன்றும்
என் உயிரே உன்னை எண்ணித்
தானே நெஞ்சம் இங்கே ஏங்கும்
கடலோடு வானம்
சேரும் நேரம்
என் அன்பே உன்னை
பார்க்க தோன்றும்
தனிமையில் தவிக்கின்றேன்
உன்னால் நானே
தனிமையில் தவிக்கின்றேன்
உனக்காக நான்தானே
தனிமையில் தவிக்கின்றேன்
உன்னால் நானே
தனிமையில் தவிக்கின்றேன்
உனக்காக நான்தானே
கனவே களையதே
உன்னால் தான் வாழ்கிறேன்
அன்பே போகாதே
உன்னால் தான் வாழ்கிறேன்
சோகம் என்னை தாக்கும் நேரம்
கனவாய் நீயும் வந்தால் போதும்
கடலோடு வானம்
சேரும் நேரம்
என் அன்பே உன்னை
பார்க்க தோன்றும்
தனிமையில் தவிக்கின்றேன்
உன்னால் நானே
தனிமையில் தவிக்கின்றேன்
உனக்காக நான்தானே
தனிமையில் தவிக்கின்றேன்
உன்னால் நானே
தனிமையில் தவிக்கின்றேன்
உனக்காக நான்தானே