Poovukku Porantha Naalu Song Lyrics in Tamil from Little John Movie. Poovukku Porantha Naalu Song Lyrics Music has composed by Pravin Mani.
படத்தின் பெயர்: | லிட்டில் ஜான் |
---|---|
வருடம்: | 2001 |
பாடலின் பெயர்: | பூவுக்கு பொறந்த நாளு |
இசையமைப்பாளர்: | பிரவின் மணி |
பாடலாசிரியர்: | – |
பாடகர்கள்: | கிளிண்டன் செரேஜோ, கோபி, கே.எஸ்.சித்ரா |
Poovukku Porantha Naalu Lyrics
குழு: பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே
ஆண்: பூவுக்கு பொறந்த நாளு
பொண்ணாக நீ மலர்ந்த நாளு
வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு
ஆண்: கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்
ஆண்: பூவுக்கு பொறந்த நாளு
பொண்ணாக நீ மலர்ந்த நாளு
வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்
குழு: ஜினுக்கு ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான்
ஜினுக்கு ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான்
ஆண்: ஆளாகி பொறந்திருக்கும் பேபியே
உன்ன அழகுல பெத்த அம்மா வாழ்கவே யே யே
பேறுகாலம் பார்த்த நர்சே வாழ்கவே
நீ பிறந்ததும் பிறவியாதான் வாழ்கவே
பெண்: சிங்கார வாலிபனே…
சிங்கார வாலிபனே தீப்பெட்டி சூரியனே
என்னென்ன கற்பனை சொன்னாய்
இங்கிலீஷ்க்கு அப்பனும் நீதானே
ஆண்: பூவுக்கு பொறந்த நாளு
பொண்ணாக நீ மலர்ந்த நாளு
வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்
குழு: பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே
பெண்: சிட்டாறு வீணை எல்லாம் கேக்கல
ஒரு சிட்டெறும்பு பாடும் தமிழ் கேக்குதே
ஆண்: உள்ளூரும் கூடி உன்ன வாழ்த்துமே
நானும் உள்ளூர இருந்து உன்ன வாழ்த்துவேன்
பெண்: தென்மாங்கு ராகத்தில…
தென்மாங்கு ராகத்தில இங்கிலிஷு பாடுறியே
உன்னோட தோள போல
உள்ளமும் வெள்ளை என்பேனே
ஆண்: பூவுக்கு பொறந்த நாளு
பொண்ணாக நீ மலர்ந்த நாளு
வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு
ஆண்: கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்
குழு: பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே
குழு: பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே
பைலாரே பைலா பைலாரே