Star Vijay TV Serial Athisaya Piraviyum Arputha Pennum Song Lyrics in Tamil. Athisaya Piraviyum Arputha Pennum Serial Titile Song Lyrics.
பாடல் வரிகள்:
ஆண்: கதையே நம் கதையே
தொடரும் ஓர் கதையே
இதயம் அது கேட்கும்
இதையே இதையே
பெண்: கதையே நம் கதையே
தொடரும் ஓர் கதையே
இதயம் அது கேட்கும்
இதையே இதையே
ஆண்: முன் ஜென்னம வாசம்
நீ கொண்ட பாசம்
பெண்: நெஞ்சங்கள் பேசும்
நீயே நானாய்
பெண்: கதையே நம் கதையே
தொடரும் ஓர் கதையே
இதயம் அது கேட்கும்
இதையே இதையே
ஆண்: மேகம் மழை தூறும்
ராகம் இசை பாடும்
நெஞ்சுக்குள்ளே ஏதேதோ
மாற்றம் நேரும்
பெண்: என்னை நானே மாற்றி வந்தேன்
காதல் அது தடுமாறி நின்றேன்
ஆண்: துளிர்க்கும் என் காதல் நிலம்
ஆண்: கதையே நம் கதையே
தொடரும் ஓர் கதையே
இதயம் அது கேட்கும்
இதையே இதையே
பெண்: கதையே நம் கதையே
தொடரும் ஓர் கதையே
இதயம் அது கேட்கும்
இதையே இதையே
ஆண்: முன் ஜென்னம வாசம்
நீ கொண்ட பாசம்
பெண்: நெஞ்சங்கள் பேசும்
நீயே நானாய்
பெண்: கதையே நம் கதையே
தொடரும் ஓர் கதையே
இதயம் அது கேட்கும்
இதையே இதையே