Enakena Nee Iruntha Song Lyrics in Tamil from Sivappu Manjal Pachai Movie. Mailaanjiye or Enakena Nee Iruntha Song Tamil Lyrics.
பாடல்: | எனக்கென நீ இருந்தா |
---|---|
படம்: | சிவப்பு மஞ்சள் பச்சை |
வருடம்: | 2019 |
இசை: | சித்து குமார் |
வரிகள்: | தமயந்தி |
பாடகர்: | ஆனந்த் அரவிந்தக்ஷன், ஷாஷா திருப்பதி |
Enakena Nee Iruntha Lyrics in Tamil
ஆண்: ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா ஆசை வெச்சி
மொத்தமாக தூக்கி போரடி
ஆண்: சாஞ்சி பாரடி
சாஞ்சே போனேன்டி
கன்னத்தோட கன்னம் வச்சி
கிச்சு கிச்சு மூட்டி போரடி
ஆண்: நீ சொன்ன வார்த்த
நான் சேர்த்து வெச்சேன்
என் மூச்சு காத்தா
நான் மாத்தி வெச்சேன்
ஆண்: எஞ்சிறு மைலாஞ்ஜியே
மயங்கிடு நெஞ்சுக்குள்ள
எஞ்சிறு கள்ளலியே
தவிக்குது உள்ளுக்குள்ளே
ஆண்: எனக்கென நீ இருந்தா
ஒருத்தரும் தேவை இல்ல
மடியில தூங்க செஞ்சா
சாகவும் பயமே இல்ல
ஆண்: ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா ஆசை வெச்சி
மொத்தமாக தூக்கி போரடி
ஆண்: உள்ளங்கைகுள்ளே
முகம் வச்சி ஒட்டி கொள்ள
காலம் பூரா நீ வேணும்
உன்ன பாக்காத
ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள
ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்
பெண்: நீயில்லா நான்தான்னா
நெனைச்சி நான் பாக்கல
கைகள் கோக்கனும் தெனம்
மூச்சத மொத மொற
விரலுல பாக்குறேன்
கூசுதா நடுங்குதா
ஆண்: மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து
இதமா நெஞ்சோடு வைப்பேனே
கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன்
உசுரே என் தாரம் வா நீ தானே
ஆண்: எஞ்சிறு மைலாஞ்ஜியே
மயங்கிடு நெஞ்சுக்குள்ள
எஞ்சிறு கள்ளலியே
தவிக்குது உள்ளுக்குள்ளே
ஆண்: எனக்கென நீ இருந்தா
ஒருத்தரும் தேவை இல்ல
மடியில தூங்க செஞ்சா
சாகவும் பயமே இல்ல
ஆண்: ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா ஆசை வெச்சி
மொத்தமாக தூக்கி போரடி
ஆண்: கொத்து கொத்தா ஆசை வெச்சி
மொத்தமாக தூக்கி போரடி
Mailaanjiye Song Lyrics
Male: Aathi Yaaradi Yekkam Thaaradi
Koththu Koththa Aasa Vechi
Mothamaaga Thooki Poradi
Male: Saanji Paaradi Sanje Ponnendi
Kannathoda Kannam Vechi
Kichu Kichu Mootti Poradi
Male: Nee Sonna Vaartha
Naan Serthu Vechen
En Moochu Kaaththaa
Naan Mathi Vechen
Male: Enjiru Mailaanjiye
Mayangidu Nenjukulla
Enjiru Kallaliyae
Thavikkuthu Ullukkulla
Male: Enakkena Nee Iruntha
Orutharum Theva Illa
Madiyila Thoonga Senja
Saagavum Bayame Illa
Male: Aathi Yaaradi Yekkam Thaaradi
Koththu Koththa Aasa Vechi
Mothamaaga Thooki Poradi
Male: Ullangaikulla
Mugam Vechi Otti Kolla
Kaalam Poora Nee Venum
Unna Paakkaatha
Oththa Nodi Nenjukulla
Yeno Kaneera Maari Therikkum
Female: Neeyilla Naan Thaanaa
Nenachi Naan Paakala
Kaigal Kokkanum Dhenam
Moochatha Motha Mora
Viralula Paakkuren
Koosutha Nadungutha
Male: Minjiya Maata Un Kaal Eduthu
Ithama Nenjodu Vaippene
Konjiya Thozhula Sanjiruppen
Usure En Thaaram Vaa Nee Thaane
Male: Enjiru Mailaanjiye
Mayangidu Nenjukulla
Enjiru Kallaliye
Thavikkuthu Ullukkulla
Female: Enakkena Nee Iruntha
Orutharum Theva Illa
Madiyila Thoonga Senja
Saagavum Bayame Illa
Male: Aathi Yaaradi Yekkam Thaaradi
Koththu Koththa Aasa Vechi
Mothamaaga Thooki Poradi
Male: Koththu Koththa Aasa Vechi
Mothamaaga Thooki Poradi