Bodhai Kaname Song Lyrics in Tamil from Oh Manapenne Movie. Bothai Kaname or Bodhai Kaname Song Lyrics has penned in Tamil by Vivek.
படத்தின் பெயர்: | ஓ மணப்பெண்ணே |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | போதை கணமே |
இசையமைப்பாளர்: | விஷால் சந்திரசேகர் |
பாடலாசிரியர்: | விவேக் |
பாடகர்கள்: | அனிருத் ரவிசந்தர், சாஷா த்ருபதி |
Bodhai Kaname Lyrics in Tamil
பெண்: அதோ பொன் பிறையா
உடைந்திடும் நுரையா
ஆண்: இதோ என் நொடியின் வழிப்பறியா
பெண்: நாளும் கரையோடும்
அலையோடும் உறவாடும்
கிளிஞ்சல் போல் என் நெஞ்சம்
நிலையின்றியா
ஆண்: அங்கே தொலை தூரத்தில்
சாரல் மழை கண்டேன்
நான் பக்கம் வரும்போது
சிறை கம்பியா
பெண்: தவறென பார்த்த கண்
இன்று கலை செய்யுதே
ஆண்: தரிசென பார்த்த மேகங்கள்
கடல் பெய்யுதே
இருவர்: கண்கள் காரணம் தேடுதே
உன்னை வந்து சேருதே
குழு: போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ
குழு: நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாயிரு நீ
குழு: தொடாத பாதையோ
கை வீசும் ஆசையோ
ஆண்: நிறைவது என் ஓடையோ
நிகழ்வது யாரின் கதையோ
எனகென நீண்ட கிளையில்
குயில் சேருதோ
பெண்: மரகத பொன் வேளையோ
மனதினில் யாழின் மழையோ
இதமாய் என் காலையோ
ஆண்: கனாவின் ஓராமாக
இடாதா கோலமாக
பெண்: மறைத்து வைத்த ஆசை
கை காட்டுதே
ஆண்: நெஞ்சோடு ஆழமாக
சொல்லாமல் நீளமாக
பெண்: சுவைத்திருந்த மௌனம்
பொய் ஆகுதே
ஆண்: இருவரி சேர்ந்து
காற்றோடு குரலாகுதே
பெண்: இருபதைத்தாண்டி
எதுவோ என் விரலாகுதே
இருவர்: என்னத் தோராணம் ஏறுதே
சேரும் பாலம் போலவே
குழு: போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ
குழு: நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாய் இரு நீ
குழு: தொடாத பாதையோ
கை வீசும் ஆசையோ
Bothai Kaname Song Lyrics
Female: Adho Pon Piraiyaa
Udaindhidum Nuraiyaa
Male: Idho En Nodiyin Vazhippariyaa
Female: Naalum Karaiyodum Alaiyodum
Uravaadum Kilinjal Pol
En Nenjam Nilaiyindriyaa
Male: Ange Tholai Dhoorathil Saaral
Mazhai Kanden Naan Pakkam
Varumbodhu Sirai Kambiyaa
Female: Thavarena Partha Kan Indru
Kalai Seiyudhe
Male : Tharisena Paartha Megengal
Kadal Peiyudhe
Both: Kangal Kaaranam Thedudhae
Unnai Vandhu Serudhe
Chorus: Bodhai Kaname Kaname
Pogaadhiru Nee
Bodhai Kaname Kaname
Podhaadhiru Nee
Chorus: Bodhai Kaname Kaname
Vaazhvaai Iru Nee
Bodhai Kaname Siragaagidu Nee
Chorus: Nijame Nijame
Neengadhiru Nee
Thenin Dhiname Dhiname
Thengaadhiru Nee
Chorus: Naalai Inimel Analaai
Mele Vizhundhaal
Bodhai Kaname Kudaiyaai Iru Nee
Chorus: Thodaadha Paadhaiyo
Kai Veesum Aasaiyo
Male: Niraivadhu En Oodaiyo
Nigazhvadhu Yaarin Kadhaiyo
Enakenna Neenda Kilaiyil
Kuyil Serudho
Female: Maragadha Pon Velaiyo
Manadhinil Yaazhin Mazhaiyo
Idhamaai En Kaalaiyo
Male: Kanaavin Oramaaga
Idaadha Kolamaaga
Female: Maraithu Vaitha Aasai
Kai Kaatudhe
Male: Nenjodu Aazhamaaga
Sollaamal Neelamaaga
Female: Suvaithirundha Mounam
Poi Aaguthe
Male: Iru Vari Serndhu
Kaatrodu Kuralaaguthe
Female: Irubadhu Thaandi Edhuvo
En Viralaagudhe
Both: Ennathoranam Yerudhe
Serum Paalam Polave
Chorus: Bodhai Kaname Kaname
Pogaadhiru Nee
Bodhai Kaname Kaname
Podhaadhiru Nee
Chorus: Bodhai Kaname Kaname
Vaazhvaai Iru Nee
Bodhai Kaname Siragaagidu Nee
Male: Vaa
Chorus: Nijame Nijame
Neengadhiru Nee
Thenin Dhiname Dhiname
Thengaadhiru Nee
Chorus: Naalai Inimel Analaai
Mele Vizhundhaal
Bodhai Kaname Kudaiyaai Iru Nee
Chorus: Thodaadha Paadhaiyo
Kai Veesum Aasaiyo