Azhage Un Paarvai Pathala Song Lyrics in Tamil from Enemy Movie. Azhage Un Paarvai Pathala Song Lyrics has penned in Tamil by Arivu.
படத்தின் பெயர்: | Enemy |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | பத்தல பத்தல |
இசையமைப்பாளர்: | S தமன் |
பாடலாசிரியர்: | அறிவு |
பாடகர்கள்: | தீபக் ப்ளூ |
பாடல் வரிகள்
அழகே உன் பார்வை பத்தல
பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா
நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல
அளவா உன் பேச்சு பத்தல
தொலைஞ்சேன் நீ பாத்த லுக்குல
ஸ்டெடியா கண்ண பாத்து
பேசத்தானே வார்த்த பத்தல
நீ வந்ததாலா தான் என் திங்களே
இப்ப வீக்கெண்ட் ஆச்சே
நான் ரொம்ப காலமா
இங்கே சிங்கிள் மேன் ஆச்சே
என் ரெண்டு காலுமே
றெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா
என் நைட்டும் டேய் ஆச்சே
பத்தல பத்தல பத்தல
நீ ப்ரண்டா ஆ நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
என் மனசு அத ஏத்துக்கல
பத்தல பத்தல பத்தல நீ
அளவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
நான் கெடக்குறேன் ஏக்கத்துல
அழகே உன் பார்வை பத்தல
பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா
நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல
பத்தல பத்தல பத்தல பத்தல
பத்தல பத்தல பத்தல பத்தல
அனுப்பும் ஸ்மைலி தான் பத்தல
அதுக்கும் ஸ்டோரி தான் பத்தல
உனக்கு ஸ்டேட்டஸ் வைக்க
4 ஜி 5 ஜி எதுவும் பத்தல
பாலோவ் பண்ணாலும் பத்தல
சோலோ ஆனாலும் பத்தல
எவ்வளோ லவ்வுனு தான்
சொல்லக்கூட தில்லும் பத்தல
நீ வந்ததாலா தான் என் திங்களே
இப்ப வீக்கெண்ட் ஆச்சே
நான் ரொம்ப காலமா
இங்க சிங்கிள் மேன் ஆச்சே
என் ரெண்டு காலுமே
றெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா
என் நைட்டும் டேய் ஆச்சே
பத்தல பத்தல பத்தல நீ
ப்ரெண்டா நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
என் மனசு அத ஏத்துக்கல
பத்தல பத்தல பத்தல நீ
அலவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
நான் கெடக்குறேன் ஏக்கத்துல