ஜிமிக்கி பொண்ணு | Jimikki Ponnu Song Lyrics in Tamil

Jimikki Ponnu Song Lyrics in Tamil from Varisu Movie. Jimikki Ponnu Song Lyrics has penned in Tamil by Vivek and sung by Anirudh.

பாடல்:ஜிமிக்கி பொண்ணு
படம்:வாரிசு
வருடம்:2023
இசை:தமன் S
வரிகள்:விவேக்
பாடகர்:அனிருத் ரவிச்சந்தர்,
ஜோனிடா காந்தி

Jimikki Ponnu Lyrics in Tamil

ஆண்: ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

ஆண்: ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
வாக்கிங் வரும் சாக்லேட் செலையாட்டம்

ஆண்: டஸ்கி டஸ்கி டஸ்கி ரோஸூ
ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய்சு
தூறல் அழகாட்டம்
ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்

பெண்: என்ன கட்டி இழுத்தவன் நீதானே
நானும் இப்போ உனக்கொரு ஃபேன் தானே
ஆண்: மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே

பெண்: எக்க சக்க அழகனும் நீதானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான்தானே
ஆண்: உன் அழக வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே

குழு: அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

ஆண்: ஹே ஹே நீ நீ ஹே மேக்கப் பண்ண
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே
ஹே கண்ணாடி நீ தான் டி
உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு நேம் போர்டில்
மாமனோட பேரெங்க

பெண்: ஃப்ரெண்ட் சோனு வேரோட கட் ஆகுது
உன்னோட என் லைஃபு செட் ஆகுது
உன் ஹார்ட் என்னோட ஹட் ஆகுது
ஓடாதே ஒன்னாலே ஸ்லிப் ஆகுது

ஆண்: டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு
டாக்டருக்கு உன்ன குடு என்ன தப்பு
பெண்: ஹீட் பண்ணி குறு குறு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு

ஆண்: ஏ ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

குழு: அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

Varisu Movie Songs Lyrics

Male: Aatha Aatha Kannala Paatha
Heat-Ah Heat-Ah Look-Ah Vitta
Beat-Ah Beat-Ah Vandhalae Treat-Ah
Slip Aana Lip-Aala Gokka Mokka

Male: Hey Jimikki Jimikki Jimikki Ponnu
Minukki Minukki Minukki Kannu
Varudhae Alaiyaattam
Walking Varum Chocolate Selaiyaattam

Male: Dusky Dusky Dusky Rose-U
Husky Husky Husky Voice-U
Thoral Azhagaattam
Oorukkulla Angel Nadamaattam

Female: Enna Katti Izhuthavan Nee Thaanae
Naanum Ippo Unakkoru Fan Thaanae
Male: Enna Vandhu Orasura Sakkula
Uyirula Thaakkura Kalavara Kol Neeye

Female: Ekka Chakka Azhaganum Nee Thaanae
Konjam Konjam Pazhaganum Naan Thaanae
Male: Un Azhaga Varaiyura Kaiyyila
Karaiyura Maiyyula Amudhatha Thelichaanae

Chorus: Andrangae Vandhadhum Indha Nilava
Indringae Vandhadhum Andha Nilava
Inbam Perum Iruvar Kannukkum
Vennilavu Ondrae Allava

Male: Hey Hey Nee Nee Hey Makeup Panna
Nilaavil Karai Onnu Undaakudhae
Hey Kannaati Nee Thaan Di
Udaiyuran Naan Inga
Unga Veettu Name Board-Il
Maamanoda Perenga

Female: Friend Zone Veroda Cut Aagudhu
Unnodu En Life Set Aagudhu
Un Heart Ennoda Hut Aagudhu
Odaadhae Onnalae Slip Aagudhu

Male: Dinner-Ku Un Muththam Oru Cup-U
Doctor-Ku Unna Kodu Enna Thappu
Female: Heat Panni Kuru Kuru Paakkura
Kurumbula Saaikkura Egarudhu Un Hipe-U

Male: Aatha Aatha Kannala Paatha
Neat-Ah Neat-Ah Look-Ah Vitta
Beat-Ah Beat-Ah Vandhalae Preetha
Slip Aana Lip-Aala Thokka Mokka

Chorus: Andrangae Vandhadhum Indha Nilava
Indringae Vandhadhum Andha Nilava
Inbam Perum Iruvar Kannukkum
Vennilavu Ondrae Allava

Short Info

  • வாரிசு என்பது 2023-ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம் ஆகும்.
  • இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
  • மேலும் சரத்குமார், பிரபு, ஜெயசுதா , பிரகாஷ் ராஜ், SJ சூர்யா, யோகி பாபு, சதிஷ் முதலானோர் இதர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
  • தமன் S இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
  • பிரவீன் KL படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
  • இதனை வம்சி பைடிபல்லி எழுதி இயக்கியுள்ளார்.

மேலும் இப்படம் பற்றி அறிய wikipedia.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *