Vaa Thalaivaa Song Lyrics in Tamil from Varisu Movie. Vaa Thalaivaa Song Lyrics has penned in Tamil by Vivek and music by Thaman S.
பாடல்: | வா தலைவா |
---|---|
படம்: | வாரிசு |
வருடம்: | 2023 |
இசை: | தமன் S |
வரிகள்: | விவேக் |
பாடகர்: | ஷங்கர் மஹாதேவன், கார்த்திக், தமன் S, தீபக் ப்ளூ, அரவிந்த் ஸ்ரீனிவாசன் |
Vaa Thalaivaa Lyrics in Tamil
பெண்: மொத்த சனம் மூச்சிருக்கும்
காத்து அவன்
பாறை வெட்டி பாதை கட்டும்
ஊத்து அவன்
பெண்: தன்னத்தானே அந்தரத்தில்
தாங்கி நிக்கும் பூமி அவன்
தங்கும் புகழ் இன்பமுள்ள
ஏழடுக்கு வானம் அவன்
பெண்: அந்தரத்திலும் அவன்
தீபம் அவன்
அட உத்து பார்த்தா
நீயும் அவன்
குழு: நானனனா நனனா நனனானன
நானனனா நனனா
நானனனா நனனா நனனானன
நானனனா நனனா
ஆண்: ஆராரிராராரோ
யாரிங்கு நீயாரோ
நீ வேலி கட்ட
பூமி பந்து செய்தாரோ
ஆண்: கீச்சொன்று கேட்காதோ
பூ வாசம் தாக்காதோ
உனை என் வீரத்தின்
சொந்தமாக செய்தாரோ
ஆண்: உயிரே உயிரே உயிரே
ஒரு புது முகம்
கண்டு கொஞ்சம் சிரித்திடுவோம்
மனமே மனமே மனமே
நீ அச்சப்பட்டு
கடந்ததை முயன்றிடுவோம்
ஆண்: யாரோ கொடுத்த கனவை
தினம் கவ்வி கொண்டு ஓடும்
இந்த அச்சடித்த நாளை விட்டு வா
ஆண்: வா தலைவா தலைவா தலைவா
என்றும் நீ உனக்கே தலைவா
வா தலைவா தலைவா தலைவா
தினம் வாழ்த்திருப்போம் நினைவா
ஆண்: வா தலைவா தலைவா தலைவா
வேறு யார் உனக்காய் வருவா
வா தலைவா தலைவா தலைவா
அலை ஓய்வதில்லை தலைவா
ஆண்: உன்னை முதலென
கொண்டு விரிந்திடும்
நீட்சியை தான் உலகம்
உலகத்தில் உள்ள
அதிசயம் எல்லாம்
உன்னிடமும் அடங்கும்
ஆண்: உன் பயணத்தில் எல்லாமே பாதை
நீ உனக்குள் சென்றாலே போதை
உன் கூட வரும் ஆகாயத்தை
சிறு பொருள் பணம் மறைத்திட முடிந்திடுமா
ஆண்: உயிரே உயிரே உயிரே
ஒரு கூட்டு குயில் உள் இருந்தால்
அருவிகள் அறிந்திடுமா
ஆண்: வா தலைவா தலைவா தலைவா
என்றும் நீ உனக்கே தலைவா
வா தலைவா தலைவா தலைவா
தினம் வாழ்த்திருப்போம் நினைவா
ஆண்: வா தலைவா தலைவா தலைவா
வேறு யார் உனக்காய் வருவா
வா தலைவா தலைவா தலைவா
அலை ஓய்வதில்லை தலைவா
குழு: ராராரே ராராரே
ராராரே ராராரே
Va Thalaiva Song Lyrics
Female: Motha Sanam Moochirukkum
Kaaththu Avan
Paarai Vetti Paadhai Kattum
Ooththu Avan
Female: Thannathaane Antharathil
Thaangi Nikkum Bhoomiavan
Thangum Pugazh Inbamulla
Ezhadukku Vaanam Avan
Female: Andhirathilum Avan
Deepam Avan
Ada Uththu Paartha Neeyum Avan
Chorus: Naanananaa Nananaa
Nananaanana Naanananaa Nananaa
Naanananaa Nananaa
Nananaanana Naanananaa Nananaa
Male: Aaraari Raaraaro
Yaaringu Neeyaaro
Nee Vaeli Katta
Bhoomi Pandhu Seidhaaro
Male: Keechondrum Ketkkaadho
Poo Vaasam Thaakkaadho
Unai En Veerathin
Sondhamaaga Seidhaaro
Male: Uyirae Uyirae Uyirae
Oru Pudhu Mugam
Kandu Konjam Sirithiduvom
Manamae Manamae Manamae
Nee Achapattu
Kadanthadhai Muyandriduvom
Male: Yaaro Kodutha Kanavai
Dhinam Kavvi Kondu Odum Indha
Achhaditha Naalai Vittu Vaa
Male: Vaa Thalaivaa Thalaivaa Thalaivaa
Endrum Nee Unakkae Thalaivaa
Vaa Thalaivaa Thalaivaa Thalaivaa
Dhinam Vaazhthiruppom Ninaivaa
Male: Vaa Thalaivaa Thalaivaa Thalaivaa
Veru Yaar Unakkaai Varuvaa
Vaa Thalaivaa Thalaivaa Thalaivaa
Alai Oivadhillai Thalaivaa
Male: Unnai Mudhalena
Kondu Virindhidum
Neetchiyai Dhaan Ulagam
Ulagathil Ulla Adhisayam Ellaam
Un Idamun Adangum
Male: Un Payanathil Ellaamae Paadhai
Nee Unakkullae Sendraale Bodhai
Un Kooda Varum Aagaayaththai
Siru Porul Panam Maraithida Mudinthiduma
Male: Uyirae Uyirae Uyirae
Oru Koottu Kuyil Ull Irundhaal
Aruvigal Arindhidumaa
Male: Vaa Thalaivaa Thalaivaa Thalaivaa
Endrum Nee Unakkae Thalaivaa
Vaa Thalaivaa Thalaivaa Thalaivaa
Dhinam Vaazhthiruppom Ninaivaa
Male: Vaa Thalaivaa Thalaivaa Thalaivaa
Veru Yaar Unakkaai Varuvaa
Vaa Thalaivaa Thalaivaa Thalaivaa
Alai Oivadhillai Thalaivaa
Chorus: Raaraarae Raaraarae
Raaraarae Raaraarae
Short Info
- வாரிசு என்பது 2023-ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம் ஆகும்.
- இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- மேலும் சரத்குமார், பிரபு, ஜெயசுதா , பிரகாஷ் ராஜ், SJ சூர்யா, யோகி பாபு, சதிஷ் முதலானோர் இதர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- தமன் S இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
- பிரவீன் KL படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
- இதனை வம்சி பைடிபல்லி எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இப்படம் பற்றி அறிய wikipedia.