Mala Tum Tum Song Lyrics in Tamil from Enemy Movie. Mala Tum Tum Song Lyrics has penned in Tamil by Vivek. Manasu Ippo Thanthi Song Lyrics.
படத்தின் பெயர்: | Enemy |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | மால டம் டம் |
இசையமைப்பாளர்: | S தமன் |
பாடலாசிரியர்: | விவேக் |
பாடகர்கள்: | ஸ்ரீ வர்தினி, அதிதி, ரோஷினி, சத்யா யாமினி, தேஜஸ்வினி |
பாடல் வரிகள்
மனசோ இப்போ தந்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டம் டம்
மத்தல டம் டம் மத்தல டம் டம்
சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது
ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம்
அட்சத டம் டம் அட்சத டம் டம்
புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது
புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது
வேட்டி ஒண்ணு சேலையத்தான்
கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது
மால டம் டம் மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்
மால டம் டம் மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்
மனசோ இப்போ தந்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டம் டம்
மத்தல டம் டம் மத்தல டம் டம்
ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்
நீயும் வந்தா நல்ல நேரம்
சட்டென ஆரம்பம் ஆகுமே
உன்ன கைப்புடிச்சா இந்த நாளு
பண்டிக தேதியில் சேருமே
அசஞ்சா வந்து நித்திர கெடுக்கும்
சித்தன்ன கோயிலு சித்திரமே
நெனப்பா வந்து சக்கரம் சுத்துர
அத்தரு கொட்டுன ரத்துனமே
வாழ செழிக்க வாக்கு பழிக்க
வாங்கும் சந்தனம் வாசம் கொழைக்க
வேட்டு கிழிக்க கூட்டம் குதிக்க
நெஞ்சம் ரெண்டும் பட்டுனு ஒட்டிக்க
மால டம் டம் மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்
மால டம் டம் மஞ்சர டம் டம்
மாத்து அடிக்க மங்கள டம் டம்
ஓல டம் டம் ஒதுக்கு டம் டம்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டம் டம்
Super
Nice 👌🏻👌🏻