Ken and Grace Karunaas Album Vada Rasa Song Lyrics in Tamil. Vada Rasa Album Song Lyrics has penned in Tamil by Ken and Eshwar.
பாடல் வரிகள்
பெண்: வாடா ராசா
மணமணக்கும் சிவப்பு ரோசா
பார்த்த ஒடனே
தவிதவிக்கும் மனசு லேசா
ஆண்: மாடர்ன் பொண்ணே
புடவ போட்டு பாரு கண்ணே
தறிய ஓட்டி பாதி குடும்பம் ஓடுதுனே
பெண்: நெல்லு வெதைச்சவனே
வாழ்த்துரோமே
சொல்லி ஒழச்சவனே
நாட்டுரோமே
ஆண்: நெத்தி வகுடெடுத்து
வாருவோமே
சுத்தி கலரடிச்சி
போகுறோமே
குழு: ஜீன்ஸ்சு பேன்ட்ட எல்லாம்
தூக்கி போட்டு ஓரம் கட்டு
ஆண்: வேட்டி எடுத்து கட்டிக்கோ
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
வேட்டி எடுத்து கட்டிக்கோ
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
ஆண்: புடவையா தான் கட்டிக்கோ
நல்லாருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ
நல்லாருக்கும் பாத்துக்கோ
பெண்: துள்ளி விளையாடும் சிறுசுங்களே
ஊரான் கதை பேசும் பெருசுங்களே
ஏ துள்ளி விளையாடும் சிறுசுங்களே
ஊரான் கதை பேசும் பெருசுங்களே
ஆண்: மண்ணோட சாயம்
வேட்டியில கலந்துருக்கு
தமிழர் பண்பாடு
வேட்டி சட்டை தானுங்க
ஆண்: எட்டு முழம் வேட்டி
முட்டி மேல மடிச்சி கட்டி
வேர்வை சிந்த
விவசாயம் பண்ணுங்க
பெண்: நீ வாழ்வோட
போறாடி கொண்டாடு
ஆண்: சோத்துல கை வைக்க
ஒழைக்கணும் டா
நம்ம சேத்துல ஒழைச்சவனா
மதிக்கணும் டா போடு
ஆண்: சோத்துல கை வைக்க
ஒழைக்கணும் டா
நம்ம சேத்துல ஒழைச்சவனா
மதிக்கணும் டா
ஆண்: புளிய மரம் தேங்கா மரம்
தேங்கா உருண்டு கீழ விழும்
புளிய எடுத்து வாயில வச்சா
புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும்
பெண்: சந்தன மட்ட ராக்கெட்-அ
பறக்க விட்டேன் ராக்கெட்-அ
ஆண்: சந்தன மட்ட ராக்கெட்-அ
பறக்க விட்டேன் ராக்கெட்-அ
பெண்: வாடா ராசா
மணமணக்கும் சிவப்பு ரோசா
பார்த்த ஒடனே
தவிதவிக்கும் மனசு லேசா
ஆண்: மாடர்ன் பொண்ணே
புடவ போட்டு பாரு கண்ணே
தறிய ஓட்டி பாதி குடும்பம் ஓடுதுனே
பெண்: நெல்லு வெதைச்சவனே
வாழ்த்துரோமே
சொல்லி ஒழச்சவனே
நாட்டுரோமே
ஆண்: நெத்தி வகுடெடுத்து
வாருவோமே
சுத்தி கலரடிச்சி
போகுறோமே
குழு: ஜீன்ஸ்சு பேன்ட்ட எல்லாம்
தூக்கி போட்டு ஓரம் கட்டு
ஆண்: வேட்டி எடுத்து கட்டிக்கோ
புடவையா தான் கட்டிக்கோ
ஆண்: வேட்டி எடுத்து கட்டிக்கோ
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
வேட்டி எடுத்து கட்டிக்கோ
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
ஆண்: புடவையா தான் கட்டிக்கோ
நல்லாருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ
நல்லாருக்கும் பாத்துக்கோ