Mona Mona Gasolina Song Lyrics in Tamil from Lingaa Movie. Mona Mona Gasolina Song Lyrics has penned in Tamil by Madhan Karky.
படத்தின் பெயர்: | லிங்கா |
---|---|
வருடம்: | 2015 |
பாடலின் பெயர்: | மோனா மோனா |
இசையமைப்பாளர்: | ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடலாசிரியர்: | மதன் கார்க்கி |
பாடகர்கள்: | மனோ, நீட்டி மோகன், தன்வி ஷா |
Mona Mona Lyrics in Tamil
பெண்: மோனா மோனா மோனா
மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா
பெண்: மோனா மோனா மோனா
மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா
ஆண்: அடி மோனா மை
டியர் கசோலினா
நெஞ்சு தானா குதிக்குதடி
ட்ரம்போலினா
ஆண்: உன் கண்ணு காம்பஸா
நா உன் கொலம்பஸா
நங்கூரம் நான் போட நீ ஆட
கடல் வெடிக்குது பட்டாசா
ஆண்: ஹா ஹேய் ஹோ
ஹா ஹேய் ஹோ
பெண்: ஹே ஹே சென்யோரா
கசோலினா நான் தானே
ஹே லிங்கா ஆடலாம் ஜிங்கலிங்கா
ஹே ஹே நான் இங்கு தங்கும் முன்னே
நீ தான் கிங்கா
பெண்: கப்பலில தீ வெச்ச
கடலில தீ வெச்ச
காதோடு காதாக
என் நெஞ்சில் தீ வெச்ச
ஆண்: மோனா மோனா மோனா
மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா
ஆண்: மோனா மோனா மோனா
மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா
பெண்: கசானா கசானா போல உன் மோனா
பொற் காசு நீ அள்ள திறக்க வா
ஆண்: நீதானே மீ நின்யா போனிடா கசோலினா
நீதானே போனிடா கசோலினா
பெண்: சாராங்கி நரம்பா நான் ஏங்கி கடந்தேன்
நீ என்ன ஒரச நா என்ன மறந்தேன்
ஆண்: பீரங்கி குழலில் நான் தூங்கி கிடந்தேன்
நீ காதல கொடுத்தா நா வானில் பறந்தேன்
பெண்: ஓ விழா சொல்ல எதில் என்ன சாய்ச்ச
கள்ள கள்ள மனசில் தீ பாய்ச்ச
யாரும் என்ன இது முன்ன கொள்ளை
அடிச்ச தில்லையே
ஆண்: மோனா மோனா மோனா
மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா
ஆண்: அடி மோனா மை டியர் கசோலினா
நெஞ்சு தானா குதிக்குதடி ட்ரம்போலினா
ஆண்: அம்படிச்சு மீன் புடிச்சேன்
அம்படிச்சு மான் கடிச்சேன்
என்னோட கண்ணோட ஆம்பள
தேனே உன்ன குடிச்சேன்
பெண்: நான்தானே நான்தானே
போனிடா கசோலினா
நான்தானே போனிடா கசோலினா
ஆண்: உன் கட்ட விரலில்
நான் ரேகை எடுத்தேன்
அத நெத்தியில வெச்சு
நான் உன்ன தொடர்ந்தேன்
பெண்: நா கன்னி கணினி
போல் பூட்டி கிடந்தேன்
முத்தம் வெச்சு நீ தொறக்க
காதல் சுமந்தேன்
ஆண்: ஹை டெக் கா டெக் கா
இதயத்த ஹக் பண்ணேன்
உள்ள உள்ள என்னையே
என்ன பார்த்தேனே
யாரும் என்ன இதுவர சிறை
பிடிச்ச தில்லையே ஓ
பெண்: மோனா மோனா மோனா
மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா
பெண்: மோனா மோனா மோனா
மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா
ஆண்: அடி மோனா மை டியர் கசோலினா
பெண் : ஹே ஹே நான் இங்கு
தங்கும் முன்னே நீ தான் கிங்கா
ஆண்: உன் கண்ணு காம்பஸா
நா உன் கொலம்பஸா
நங்கூரம் நான் போட நீ ஆட
கடல் வெடிக்குது பட்டாசா