Pattampoochi Di Song Lyrics in Tamil from Gana Songs. Pattampoochi Di Gana Song Lyrics has penned in Tamil by Saravedi Saran.
Pattampoochi Di Lyrics in Tamil
பட்டாம்பூச்சி டி
நீ பட்டாம்பூச்சி டி
கொட்டாங்குச்சி டி
நான் கொட்டாங்குச்சி டி
பளபளன்னு சொலிக்குற
பவள கண்ணாடி
பக்குவமா வந்து நில்லு
மாமன் முன்னாடி
அழகே அழகே
உன்னை மனைவியாக்கவா
கணவனை கைய புடிக்கனும்
கன்னத்துல உம்மா கொடுக்கனும்
பட்டாம்பூச்சி டி
நீ பட்டாம்பூச்சி டி
கொட்டாங்குச்சி டி
நான் கொட்டாங்குச்சி டி
தப்புதண்டா பண்ணதில்லை
போயி கூட சொன்னதில்லை
நானு அது நானு
நாலு பேரு மத்தியில
பூங்க வைப்பேன் நெத்தியில
நானு உன் புருஷன் நானு
உங்கொப்பா உங்கொம்மா
வெறுத்தாலும்
உங்கொண்ணன் தம்பி
பிரிச்சாலும்
சத்தியமா நானே
உன்னைவுட மாட்டேன்
ஒரு நொடி உன்னை பாத்த
மனசு குலுங்குது
ஒரு நிமிஷம் பாக்கலேனா
கண்ணு கலங்குது
சொல்லுடி சொல்லுடி
உன் பதில சொல்லுடி
லவ் பண்ணேன்
உன்னை உண்மையா
தூக்கி போட
நானும் பொம்மையா
லவ் பண்ணேன்
உன்னை உண்மையா
தூக்கி போட
நான்தான் பொம்மையா
பட்டாம்பூச்சி டி
நீ பட்டாம்பூச்சி டி
கொட்டாங்குச்சி டி
நான் கொட்டாங்குச்சி டி
காலையில எழுந்திருக்குவேன்
பல்ல கூட தேய்க்க மாட்டேன்
நானு தேடுவேன்டி போனு
பக்காவாக ட்ரெஸ்ஸிங் பண்ண
உன்னை பாக்க வந்து நிப்பேன்
நானு பத்து மணிக்கு டான்னு
மஞ்ச தாலி கட்டணும்டி
கெட்டி மேளம் கொட்டணும்டி
என்னோட அம்மாவுக்கு
மருமகள் நீதான்
பள்ளிக்கூட வெளியில
வாங்கி கொடுத்தேன் மாங்கா
மனைவியாக நீ வர
பாடுறேன் பூங்கா
மெதுவா மெதுவா
என் மனசுக்குள்ள வா
பத்து ரூவா சாக்லேட்டு டி
யோசிக்காம வாங்கி ஊட்டு டி
பத்து ரூவா சாக்லேட்டு டி
பக்குவமா வாங்கி ஊட்டு டி
பட்டாம்பூச்சி டி
நீ பட்டாம்பூச்சி டி
கொட்டாங்குச்சி டி
நான் கொட்டாங்குச்சி டி
பளபளன்னு சொலிக்குற
பவள கண்ணாடி
பக்குவமா வந்து நில்லு
மாமன் முன்னாடி
அழகே அழகே
உன்னை மனைவியாக்கவா
கணவனை கைய புடிக்கனும்
கன்னத்துல உம்மா கொடுக்கனும்
கணவனை கைய புடிக்கனும்
கன்னத்துல உம்மா கொடுக்கனும்
பட்டாம்பூச்சி டி
நீ பட்டாம்பூச்சி டி
கொட்டாங்குச்சி டி
நான் கொட்டாங்குச்சி டி
