Gandhari Yaaro Song Lyrics in Tamil from Magalir Mattum Movie. Ghandhari or Gandhari Yaaro Song Lyrics has penned in Tamil by Thamarai.
பாடல்: | காந்தாரி யாரோ |
---|---|
படம்: | மகளிர் மட்டும் |
வருடம்: | 2017 |
இசை: | ஜிஹிப்ரான் |
வரிகள்: | தாமரை |
பாடகர்: | பத்மலதா, அனுராக் குல்கர்னி |
Gandhari Yaaro Lyrics in Tamil
காந்தாரி யாரோ
கண் பாராத தாரோ
சூதாடும்போது
வன் சூழுரைத்த தாரோ
சீதைகள் யாரோ
சிறை மீளாத தாரோ
போராடும்போது
தீ மூட்டிச் சென்ற தாரோ
சிறு புள்ளி வைக்கின்றாய்
பெரும் கோலம் படைக்கின்றாய்
அழகே நீயும் யாரோ
கடவுளின் துகள் தானோ
கண்ணே என் காதம்பாி
கண் மூடி தூங்கும் கிளி
காலங்கள் ஓடும் இனி
வாகை சூட ஓடி வா வா
எங்கெங்கும் கொல்லும் கைகள்
கோளாறு செய்யும் பொய்கள்
காட்டாறாய் மாறி நீயும்
காடு மேடு தாண்டி வா வா
காந்தாரி யாரோ
கண் பாராத தாரோ
சூதாடும்போது
வன் சூழுரைத்த தாரோ யாரோ
கருவிலே தொடங்குது உன் கலகமே
கல்லிப்பால் கடப்பதை கலை
படிக்கவும் பழகவும் பல தடை
அதிலுமொர் நெருஞ்சிதான் உடை
காதல் வந்தால் போதும்
அதற்கும் உடனே பெரும் திரை விழும்
காதல் கொள்ளும் நெஞ்சம்
ஒருவன் நினைவில் சதா வதைபடும்
கல்லையும் முள்ளையும் கண்டாலும்
கால்களில் காயங்கள் வந்தாலும்
தாண்டி தாண்டி வந்தோமே
தாமரையாகி நின்றோமே
கண்ணே என் காதம்பாி
கண் மூடி தூங்கும் கிளி
காலங்கள் ஓடும் இனி
வாகை சூட ஓடி வா வா
எங்கெங்கும் கொல்லும் கைகள்
கோளாறு செய்யும் பொய்கள்
காட்டாறாய் மாறி நீயும்
காடு மேடு தாண்டி வா வா
மனைவியாய் பெயர்தரும் திருமணம்
தன் பெயர் தொலைத்திடும் தினம்
மழலையை ஏந்திய மறுகனம்
தாய்யென தலையிலே கனம்
ஓடி ஓடி ஓடி அலுத்து
திரும்பும் நொடி பெரும் இடி
சாய்ந்து சாய்ந்து நின்று
முதுகில் எலும்பே இல்லா விழும் கொடி
அணைகள் இல்லா அம்பாாி
அந்தரம் ஆடிடும் பெண்துாாி
சம்பளமில்லா சம்சாரி
சாசனம் ஆக்கிட வா வா நீ
கண்ணே என் காதம்பாி
கண் மூடி தூங்கும் கிளி
காலங்கள் ஓடும் இனி
வாகை சூட ஓடி வா வா
எங்கெங்கும் கொல்லும் கைகள்
கோளாறு செய்யும் பொய்கள்
காட்டாறாய் மாறி நீயும்
காடு மேடு தாண்டி வா வா
கண்ணே என் காதம்பாி
கண் மூடி தூங்கும் கிளி
காலங்கள் ஓடும் இனி
வாகை சூட ஓடி வா வா
எங்கெங்கும் கொல்லும் கைகள்
கோளாறு செய்யும் பொய்கள்
காட்டாறாய் மாறி நீயும்
காடு மேடு தாண்டி வா வா
வா வா வா வா
வா வா வா வா
Ghandhari Yaaro Song Lyrics
Gandhari Yaaro
Kan Paaradha Thaaro
Soodhaadum Podhu
Van Sooluraitha Thaaro
Seethaigal Yaaro
Sirai Meeladhadhaaro
Poradum Podhu
Thee Mooti Chendra Thaaro
Siru Pulli Vaikkindraai
Perum Kolam Padaikkindraai
Azhage Neeyum Yaaro
Kadavulin Thugal Dhaano
Kanne En Kadambari
Kan Moodi Thoongum Kili
Kaalangal Odum Ini
Vaagai Sooda Odi Vaa Vaa
Engengum Kollum Kaigal
Kolaaru Seiyum Poigal
Kaattaaraai Maari Neeyum
Kaadu Medu Thaandi Vaa Vaa
Gandhari Yaaro
Kan Paaradha Thaaro
Soodhaadum Podhu
Van Sooluraitha Thaaro
Karuvile Thodangudhu Un Kalagame
Kallipaal Kadapadhai Kalai
Padikkavum Pazhagavum Pala Thadai
Adhilumor Nerunjidhaan Udai
Kaadhal Vandhal Podhum
Adharkkum Udane Perum Thirai Vizhum
Kaadhal Kollum Nenjam
Oruvan Ninaivil Sadhaa Vadhai Padum
Kallaiyum Mullaiyum Kandaalum
Kaalgalil Kaayangal Vandhaalum
Thaandi Thaandi Vandhome
Thamaraiyaagi Nindrome
Kanne En Kadambari
Kan Moodi Thoongum Kili
Kaalangal Odum Ini
Vaagai Sooda Odi Vaa Vaa
Engengum Kollum Kaigal
Kolaaru Seiyum Poigal
Kaattaaraai Maari Neeyum
Kaadu Medu Thaandi Vaa Vaa
Manaiviyaai Peyar Tharum Thirumanam
Thanpeyar Tholaithidum Dhinam
Mazhalaiyai Yendhiya Maruganam
Thaaiyena Thalaiyile Ganam
Odi Odi Odi Aluthu
Thirumbum Nodi Perum Idi
Saaindhu Saaindhu Nindru
Mudhugil Elumbe Illaa Vizhum Kodi
Anaigal Illaa Ambaari
Andharam Aadidum Pennthoori
Sambalamillaa Samsaari
Saasanam Aakida Vaa Vaa Nee
Kanne En Kadambari
Kan Moodi Thoongum Kili
Kaalangal Odum Ini
Vaagai Sooda Odi Vaa Vaa
Engengum Kollum Kaigal
Kolaaru Seiyum Poigal
Kaattaaraai Maari Neeyum
Kaadu Medu Thaandi Vaa Vaa
Kanne En Kadambari
Kan Moodi Thoongum Kili
Kaalangal Odum Ini
Vaagai Sooda Odi Vaa Vaa
Engengum Kollum Kaigal
Kolaaru Seiyum Poigal
Kaattaaraai Maari Neeyum
Kaadu Medu Thaandi Vaa Vaa
Vaa Vaa Vaa Vaa
Vaa Vaa Vaa Vaa