Kasethan Kadavulada Song Lyrics in Tamil from Thunivu Movie. Kasethan Kadavulada Song Lyrics has penned in Tamil by Vaisagh.
பாடல்: | காசேதான் கடவுளடா |
---|---|
படம்: | துணிவு |
வருடம்: | 2023 |
இசை: | ஜிப்ரான் |
வரிகள்: | வைசாக்ஹ் |
பாடகர்: | வைசாக்ஹ், ஜிப்ரான், மஞ்சு வாரியர் |
Kasethan Kadavulada Lyrics in Tamil
ஆண்: பொறக்குற நொடியில
வெறட்டுது காசு
இருக்கிற நிம்மதிய
பண்ணுது இப்ப குளோஸ்
ஆண்: மணி இன் த பேங்க
அன்டு பேங்க் இஸ் த பாஸ்
தேடி தேடி ஓடி ஓடி
ஆனது எல்லாம் லாஸ்
ஆண்: பொறக்குற நொடியில
வெறட்டுது காசு
இருக்கிற நிம்மதிய
பண்ணுது இப்ப க்ளோஸ்
ஆண்: மணி இன் த பேங்க
அன்டு பேங்க் இஸ் த பாஸ்
தேடி தேடி ஓடி ஓடி
ஆனது எல்லாம் லாஸ்
ஆண்: கனவுல காசு வந்தா
காட்டனும் கணக்கு
அளவுக்கு மீறும் ஆசை எதுக்கு
ஆண்: சுவிஸ்-ல இருக்கு
காந்தி கும் கணக்கு
ஏகப்பட்ட இஎம் ஐ-ல
நாடு ஏ கெடக்கு
ஆண்: காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
குழு: தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
குழு: தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
ஆண்: மனுஷன மிருகமா
மாத்திடும் மணி
லோன் வேணுமா
ப்ரோ ட்ரேப் ஆன் தி ஹனி
ஆண்: டிஜிட்டல் வேல்டுகு
மாறுவோம் இனி
உஷாரா இல்லானா
தலையிலுல துணி
ஆண்: காலம் ஃபுல் ஆ கஷ்டப்பட்டு
சேத்துவெச்சேன் காசு
அத காலி பண்ணா
நடக்குது இங்க பல ரேஸ்
ஆண்: ஷார்ப் ஆ நீ இருந்தா
வாங்கிடலாம் குளுஸ்
கொஞ்சம் அசந்தா ஆகிடும்
மொத்தமாவே குளோஸ்
ஆண்கள்: காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
ஆண்கள்: காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
குழு: தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
குழு: தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
தல்லால தல்லால தல்லால லா
Thunivu Movie Songs Lyrics
Male: Porakkura Nodiyila Verattudhu Kaasu
Irukira Nimadhiya Pannudhu Ippo Close
Money in the Bank and Bank Is the Boss
Thedi Thedi Odi Odi Aanadhu Ellaam Loss
Male: Porakkura Nodiyila Verattudhu Kaasu
Irukira Nimadhiya Pannudhu Ippo Close
Money in the Bank and Bank Is the Boss
Thedi Thedi Odi Odi Aanadhu Ellaam Loss
Male: Kanavula Kaasu Vandha
Kaatanum Kanakku
Alavukku Meerum Aasa Edhukku
Swiss La Irukku Gandhi Kum Kanakku
Egapatta Emi La Naad Eh Kedakku
Male: Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda
Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda
Chorus: Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Chorus: Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Male: Manushana Miragama
Maathidum Money
Loan Venuma Bro Trap on the Honey
Digital World Ku Maruvom Ini
Ushara Illana Thaliyila Thuni
Male: Kalam Full-Ah Kashttapattu
Sethuvechen Kaasu
Adha Gaali Ponna Nadakkudhu
Inga Pala Race
Sharp Ah Nee Irundha
Vaangidalam Clues
Asandha Aagidum Mothamaavae Close
All: Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda
Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda
All: Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda
Kasethan Kadavulada
Andha Kadavulum Enna Paduthudhuda
Chorus: Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Chorus: Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Thallala Thallala Thallala Laa
Short Info
துணிவு என்பது 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்-மொழி அதிரடி திரைப்படமாகும். இதனை H.வினோத் எழுதி இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் அஜித் குமார் முக்கிய வேடத்திலும் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், மமதி சாரி, அஜய், வீரா, பகவதி பெருமாள், தர்ஷன், பாவ்னி ரெட்டி, சிபி மற்றும் அமீர் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் 11 ஜனவரி 2023 அன்று, பொங்கல் வாரத்தில் திரையரங்கில் வெளியாகி, விஜய்யின் வரியுடன் மோதியது. இது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இப்படம் பற்றி அறிய Wikipedia.