Gangstaa or Gangsta Song Lyrics in Tamil

Gangsta Song Lyrics in Tamil from Thunivu Movie. Gangstaa or Gangsta Song Lyrics has penned in Tamil by Shabir Sulthan and Viveka.

பாடல்:ஹூ டா கேங்ஸ்டா
படம்:துணிவு
வருடம்:2023
இசை:ஜிப்ரான்
வரிகள்:ஷபீர் சுல்தான், விவேகா
பாடகர்:ஷபீர் சுல்தான், ஜிப்ரான்

Gangsta Lyrics in Tamil

ஆண்: நோ கட்ஸ் நோ க்ளோரி
ஹூ டா ஹூ டா
ஹூ டா ஹூ டா
ஹூ டா ஹூ டா கேங்ஸ்டா

ஆண்: சீண்டுனா சிரிப்பவன்
சுயவழி நடப்பவன்
சரித்திரம் படைப்பவன்
ஹி இஸ் லைக் ஏ கேங்ஸ்டா
ஹி இஸ் ஏ கேங்ஸ்டா

ஆண்: பகைவனுக்கு இரக்கபட்டு
பணிஞ்சு போற துணிவுகொண்டு
பயணம் செய்யும் குணம் கொண்டவன்
ஹி இஸ் லைக் ஏ கேங்ஸ்டா
ஹெல் ஹி இஸ் ஏ கேங்ஸ்டா

ஆண்: நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
ஹி இஸ் ஏ கேங்ஸ்டா
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
ஹி இஸ் ஏ கேங்ஸ்டா

ஆண்: பெத்த பொண்ண காக்கும்
அப்பனும் கூட காங்ஸ்டா
தாலாட்டும் தாய் சீறும்பொழுது
ஹூ டா ஹூ டா கேங்ஸ்டா
ஐ சைட் ஹூ டா கேங்ஸ்டா

ஆண்: கம் ஆன் கம் ஆன் சொல்லு
ஹூ டா கேங்ஸ்டா
ஆண்: ஹா ஹா டெல் மீ
ஹூ டா கேங்ஸ்டா
குழு: கேங்ஸ்டா

ஆண் : நம்பிகையை இழக்காமல்
போர்த்தொடுப்பவன்
இட்ஸ் ஹிம் இட்ஸ் ஹிம் கேங்ஸ்டா

ஆண்: கடைசி நிமிடம் வரை
கரம் கொடுப்பவன்
இட்ஸ் ஹிம் இட்ஸ் ஹிம் கேங்ஸ்டா
ஐ சைட் ஹூ டா கேங்ஸ்டா

ஆண்: வன்முறை தெரிந்தும்
கண்ணில் அமைதி கொண்டவன்
இட்ஸ் ஹிம் இட்ஸ் ஹிம்
சொல்லு ஹூ டா கேங்ஸ்டா

ஆண்: வங்க கடலின்ஆழம் தெரிந்தும்
இறங்குனா ஹி இஸ் ஏ கேங்ஸ்டா
குழு: கேங்ஸ்டா

ஆண்: துணிஞ்சா வெற்றி நமதே
குழு: நனனனனே நானனனனே
ஆண் : துணிஞ்ச வெற்றி நமதே
குழு: நனனனனே நானனனனே

ஆண்: வா பதிலடித்தான் தெரியுமடா
உனக்கு சம்பவம் இருக்கு பார்
முடிவில் யார் பதிலடிதான்
இனிமே பிரச்சனை எதுக்கு

ஆண்: அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு
தடய ஒடச்சு பயத்த செரிச்சு
ஊருக்குள்ள உள்ள
மொத்த பயபுள்ள எதிர்த்து நிக்கட்டும்
ஐ ஆம் ஏ கேங்ஸ்டா

ஆண்: நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
ஹி இஸ் ஏ கேங்ஸ்டா
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
ஹி இஸ் ஏ கேங்ஸ்டா

ஆண்: பெத்த பொண்ண காக்கும்
அப்பனும் கூட கேங்ஸ்டா
தாலாட்டும் தாய் சீறும்பொழுது
ஹூ டா ஹூ டா கேங்ஸ்டா

குழு: ஏகே ஏகே
ஆண்: நோ கட்ஸ் நோ க்ளோரி
நௌ டெல் மீ
ஹூ டா ஹூ டா கேங்ஸ்டா

குழு: ஏகே ஏகே ஏகே ஏகே
ஆண்: டெல் மீ ஹூ டா கேங்ஸ்டா
கேங்ஸ்டா

Gangstaa Song Lyrics

Male: No Guts No Glory
Who Da Who Da
Who Da Who Da
Who Da Who Da Gangstaa

Male: Seenduna Siripavan
Suyavazhi Nadappavan
Sarithiram Padaippavan
He’s Like a Gangstaa
He’s a Gangstaa

Male: Pagaivanukku Irakkapattu
Paninju Pora Thunivukondu
Payanam Seiyum Gunam Kondavan
He’s Like a Gangstaa
Hell He’s a Gangstaa

Male: Needhi Kaakkum Nermai Kondavan
He’s a Gangstaa
Aneedhi Kandu Pongi Ezhubavan
He’s a Gangstaa

Male: Peththa Ponna Kaakum Appanum
Kooda Gangstaa
Thaalattum Thaai Seerum Poluthum
Who Da Who Da Gangstaa?
I Said Who Da Gangstaa?

Male: Come on Come on Sollu
Who Da Gangstaa?
Haa Haa Tell Me
Who Da Gangstaa?

Male: Nambikkai Izhakaamal
Por Thoduppavan
It’s Him It’s Him Gangstaa

Male: Kadaisi Nimidam Varai
Karam Koduppavan
It’s Him It’s Him
I Said Who Da Gangstaa?

Male: Vanmurai Therinthum
Kannil Amaithi Kondavan
It’s Him It’s Him
Sollu Who Da Gangstaa?

Male: Vanga Kadalin Aazham
Therindhum Iranginaa
He’s a Gangstaa
Gangstaa

Chorus: Nananananaa Naananane
Nananananaa Naananane
Nananananaa Naananane
Nananananaa Naananane

Male: Thuninja Vettri Namathae
Chorus: Nananananaa Naananane
Male: Thuninja Vettri Namathae
Chorus: Nananananaa Naananane

Male: Vaa Badhiladidhaan Theriyumadaa
Unakku Sambhavam Irukku Paar
Mudivila Yaar Adhiradi Thaan
Inimey Pirachanai Edhukku

Male: Achatha Vilakkai Uchatha Pidichu
Thadaya Udachu Bhayatha Sedhachu
Oorukulla Ulla Motha Payapulla
Ethirthu Nikkattum I’m a Gangstaa

Male: Needhi Kaakkum Nermai Kondavan
He’s a Gangstaa
Aneedhi Kandu Pongi Ezhupavan
He’s a Gangstaa

Male: Peththa Ponna Kaakum Appanum
Kooda Gangstaa
Thaalattum Thaai Seerum Poluthum
Who Da Who Da Gangstaa?

Chorus: AK AK
Male: No Guts No Glory
Now Tell Me
Who Da Who Da Gangstaa?

Chorus: AK AK AK AK AK AK AK AK
Male: Tell Me
Who Da Gangstaa?
Gangstaa

Short Info

துணிவு என்பது 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்-மொழி அதிரடி திரைப்படமாகும். இதனை H.வினோத் எழுதி இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் அஜித் குமார் முக்கிய வேடத்திலும் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், மமதி சாரி, அஜய், வீரா, பகவதி பெருமாள், தர்ஷன், பாவ்னி ரெட்டி, சிபி மற்றும் அமீர் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் 11 ஜனவரி 2023 அன்று, பொங்கல் வாரத்தில் திரையரங்கில் வெளியாகி, விஜய்யின் வரியுடன் மோதியது. இது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இப்படம் பற்றி அறிய Wikipedia.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *