Kurunchiragu Song Lyrics in Tamil from Sita Ramam Movie. Raman Seitha Pore or Kurunchiragu Song Lyrics has penned in Tamil by Madhan Karky.
பாடல்: | குறுஞ்சிறகினில் |
---|---|
படம்: | சீதா ராமம் |
வருடம்: | 2022 |
இசை: | விஷால் சந்திரசேகர் |
வரிகள்: | மதன் கார்க்கி |
பாடகர்: | அரவிந்த் அன்னெஸ்ட் |
Kurunchiragu Lyrics in Tamil
குழு: தரை இறங்கி வந்த
மேக வெண்ணிலா
நீயே தன் பூமி என்றதோ
ஆண்: குறுஞ்சிறகினில்
பெருமலையினை
ஏன் ஏற்றினாய்
சுருங்கிடும் வானை காட்டினாய்
ஆண்: வெறும் குமிழியில்
புது நிறங்களை
ஏன் ஊற்றினாய்
இருண்டிடும்
உலகை தீட்டினாய்
ஆண்: எறும்புகள் நசுங்கும் போதிலும்
உயிருடன் தத்தி போகுதே
இருதயம் நொறுங்கும் போதிலோ
உயிர் எனை விட்டு போகுதே
நீ எந்தன் கண்ணீர்
என்று ஏன் ஆகினாய்
குழு: தரை இறங்கி வந்த
மேக வெண்ணிலா
நீயே தன் பூமி என்றதோ
உன் நெஞ்சில் நீந்தி வந்த
காதல் வெண்ணிலா
மீண்டும் மேலேறி சென்றதோ
ஆண்: ராமன் செய்த போரே
சீதைக்காக தானே
ஆனால் என்ன போர் இது
ஆண்: உணர்வே இல்லாமல்
ஆனேனோ ஆயுதமாய்
உயிரே இல்லாமல்
நின்றேனோ காவலனாய்
நீ எந்தன் கண்ணீர்
என்று ஏன் ஆகினாய்
Raman Seitha Pore Song Lyrics
Chorus: Tharai Irangi Vandha Mega Vennila
Neeye Than Bhoomi Endratho
Male: Kurunchiraginil Perum Alaiyinai
Yen Yetrinaai
Surungidum Vaanai Kaattinaai
Verum Kumizhiyil Pudhu Nirangalai
Yen Ootrinaai
Irundidum Ulagai Theettinaai
Male: Erumbugal Nasungum Bothilum
Uyirudan Thaththi Poguthe
Irudhayam Norungum Bodhilo
Uyir Enai Vittu Poguthe
Nee Endhan Kanneer Endru Yenaginaai
Chorus: Tharai Irangi Vandha Mega Vennila
Neeye Than Bhoomi Endratho
Un Nenjil Neendhi Vandha Kaadhal Vennila
Meendum Mel Yeri Chendratho
Male: Raaman Seidha Pore
Seethaikkaaga Thaane
Aanaal Enna Por Idhu
Male: Unarve Illaamal Aaneno Aayudhamaai
Uyire Illaamal Nindreno Kaavalanaai
Nee Endhan Kanneer Endru Yenaginaai