Mayilirage Song Lyrics in Tamil

Mayilirage Song Lyrics in Tamil from Anbe Aaruyire Movie. Mayilirage Mayilirage Song Lyrics penned in Tamil by Vaali and Music by AR Rahman.

பாடல்:மயிலிறகே மயிலிறகே
படம்:அன்பே ஆருயிரே
வருடம்:2005
இசை:AR ரஹ்மான்
வரிகள்:வாலி
பாடகர்:நரேஷ் ஐயர், மதுஸ்ரீ

Mayilirage Mayilirage Lyrics in Tamil

ஆண்: மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா

பெண்: உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கள் எழுத்து அன்பே

பெண்: மயிலிறகாய் மயிலிறகாய்
வருடுகிறாய் மெல்ல
ஆண்: மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா

பெண்: மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா மெதுவா மெதுவா
இந்த வைகையில் வைத்திடு கை

ஆண்: பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனசிறையில்

பெண்: ஓர் இலக்கியம் நம் காதல்
ஆண்: வான் உள்ள வரை வாழும் பாடல்

பெண்: மயிலிறகாய் மயிலிறகாய்
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவாய் மழை நிலவாய்
விழியில் எல்லாம் உன் உலா

ஆண்: உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கள் எழுத்து அன்பே

பெண்: தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய்
கவி ஆற்றிட நீ வருவாய்

ஆண்: ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா

பெண்: பால் விளக்கங்கள் நீ கூறு
ஆண்: ஊர் உறங்கட்டும்
உரைப்பேன் கேளு

ஆண்: மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா

பெண்: உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கள் எழுத்து அன்பே

பெண்: மயிலிறகாய் மயிலிறகாய்
வருடுகிறாய் மெல்ல
ஆண்: வருடுகிறாய் மெல்ல
பெண்: வருடுகிறாய் மெல்ல
ஆண்: வருடுகிறாய் மெல்ல
பெண்: வருடுகிறாய் மெல்ல

Mayilirage Mayilirage Song Lyrics

Male: Mayilirage Mayilirage
Varudugiraai Mella
Mazhai Nilave Mazhai Nilave
Vizhiyil Ellam Un Ulaa

Female: Uyirai Thodarndhu Varum
Nee Thaane Mei Ezhuthu
Naan Podum Kai Ezhuthu Anbe
Ulaga Mozhiyil Varum
Ellaame Ner Ezhuthu
Kadhal Thaan Kal Ezhuthu Anbe

Female: Mayiliragaai Mayiliragaai
Varudugiraai Mella
Male: Mazhai Nilave Mazhai Nilave
Vizhiyil Ellam Un Ulaa

Female: Madhurai Padhiyai Marandhu
Un Madiyinil Paaindhathu Vaigai
Medhuvaa Medhuvaa Medhuvaa
Indha Vaigaiyil Vaithidu Kai

Male: Podhigai Malaiyai Pirinthu
En Paarvaiyil Neendhudhu Thendral
Adhai Naan Adhai Naan Pidithu
Mella Adaithen Mana Chiraiyil

Female: or Ilakiyam Nam Kadhal
Male: Vaan Ulla Varai Vaazhum Paadal

Female: Mayiliragaai Mayiliragaai
Varudugiraai Mella
Mazhai Nilavaai Mazhai Nilavaai
Vizhiyil Ellam Un Ulaa

Male: Uyirai Thodarndhu Varum
Nee Thaane Mei Ezhuthu
Naan Podum Kai Ezhuthu Anbe
Ulaga Mozhiyil Varum
Ellaame Ner Ezhuthu
Kadhal Thaan Kal Ezhuthu Anbe

Female: Tamizhaa Tamizhaa Tamizhaa
Un Tamizh Ingu Selaiyil Varudhaa
Amirdhaai Amirdhaai Amirdhaai
Kavi Aatrida Nee Varuvaai

Male: Ondraai Irandaai Moondraai
Andha Valluvan Thandhadhu Mupaal
Unakkum Enakkum Viruppam
Andha Moondraam Paal Allavaa

Female: Paal Vilakangal Nee Kooru
Male: Oor Urangattum Uraipen Kelu

Male: Mayilirage Mayilirage
Varudugiraai Mella
Mazhai Nilave Mazhai Nilave
Vizhiyil Ellam Un Ulaa

Female: Uyirai Thodarndhu Varum
Nee Thaane Mei Ezhuthu
Naan Podum Kai Ezhuthu Anbe
Ulaga Mozhiyil Varum
Ellaame Ner Ezhuthu
Kadhal Thaan Kal Ezhuthu Anbe

Female: Mayiliragaai Mayiliragaai
Varudugiraai Mella
Male: Varudugiraai Mella
Female: Varudugiraai Mella
Male: Varudugiraai Mella
Female: Varudugiraai Mella

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *