Oru Paadhi Kadhavu Neeyadi Song Lyrics in Tamil from Thandavam. Oru Paadhi Kadhavu Neeyadi Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.
பாடல்: | ஒரு பாதி கதவு நீயடி |
---|---|
படம்: | தாண்டவம் |
வருடம்: | 2012 |
இசை: | GV பிரகாஷ் குமாா் |
வரிகள்: | நா.முத்துக்குமார் |
பாடகர்: | ஹாிசரண், வந்தனா ஸ்ரீனிவாசன் |
Oru Paadhi Kadhavu Lyrics in Tamil
ஆண்: நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம்தானடி
ஆண்: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பாா்த்துக் கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்
பெண்: ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாா்த்திருந்தோம்
ஆண்: நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம்தானடி
ஆண்: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
ஆண்: இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோ்த்து விடும்
பெண்: ஓ கதவுகளை திருடிவிடும்
அதிசயத்தை காதல் செய்யும்
ஆண்: இரண்டும் கை கோா்த்து சோ்ந்தது
இடையில் பொய்பூட்டு போனது
பெண்: வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே
ஆண்: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
ஆண்: ஓ இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்
பெண்: ஓ இன்றேனோ நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்
ஆண்: இதயம் ஒன்றாகி போனதே
கதவே இல்லாமல் ஆனதே
பெண்: இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே
ஆண்: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பாா்த்துக் கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்
பெண்: ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாா்த்திருந்தோம்
ஆண்: நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம்தானடி
Nee Enbathe Naan Thaanadi Song Lyrics
Male: Nee Enbadhe Naanthanadi
Naan Enbadhe Naamthanadi
Male: Oru Paadhi Kadhavu Neeyadi
Maru Paadhi Kadhavu Naanadi
Paarthukonde Pirinthirundhom
Serthu Vaikka Kaathirundhom
Female: Oru Paadhi Kadhavu Neeyada
Maru Paadhi Kadhavu Naanada
Thaazh Thirandhe Kaathirundhom
Kaatru Veesa Paarthirundhom
Male: Nee Enbadhe Naanthanadi
Naan Enbadhe Naamthanadi
Male: Oru Paadhi Kadhavu Neeyadi
Maru Paadhi Kadhavu Naanadi
Male: Iravu Varum Thirutu Bayam
Kathavugalai Serthu Vidum
Female: Oh Kadhavugalai Thirudividum
Adhisayathai Kaadhal Seiyum
Male: Irandum Kaikorthu Sernthadhu
Idaiyil Poipootu Ponathu
Female: Vaasal Thallaadudhe
Thindaadudhe Kondaadudhe
Male: Oru Paadhi Kadhavu Neeyadi
Maru Paadhi Kadhavu Naanadi
Male: Oh Idi Idithum Mazhai Adithum
Asaiyaamal Nindrirundhom
Female: Oh Indreno Nam Moochum
Menkaatril Inainthuvittom
Male: Idhayam Ondraagi Ponadhe
Kadhave Illaamal Aanadhe
Female: Inimel Nam Veetile
Poonkaatruthaan Dhinam Veesume
Male: Oru Paadhi Kadhavu Neeyadi
Maru Paadhi Kadhavu Naanadi
Paarthukonde Pirinthirundhom
Serthu Vaikka Kaathirundhom
Female: Oru Paadhi Kadhavu Neeyada
Maru Paadhi Kadhavu Naanada
Thaazh Thirandhe Kaathirundhom
Kaatru Veesa Paarthirundhom
Male: Nee Enbadhe Naanthanadi
Naan Enbadhe Naamthanadi