Oru Murai Ennai Paramma Song Lyrics in Tamil

Oru Murai Ennai Paramma Song Lyrics in Tamil from Kanam Movie. Oru Murai Ennai Paramma Song Lyrics has penned in Tamil by Uma Devi.

பாடல்:ஒருமுறை என்னை பார் அம்மா
படம்:கணம்
வருடம்:2022
இசை:ஜாக்ஸ் பிஜாய்
வரிகள்:உமா தேவி
பாடகர்:சித்ஸ்ரீராம்

Oru Murai Ennai Paramma Lyrics in Tamil

அம்மா என் அம்மா
நான் போகின்ற
திசை எங்கும் நீ அம்மா
ஓ அம்மா என் அம்மா
என் இசை தேடும்
சுரம் யாவும் நீ அம்மா

ஆயிரம் ஆனாலும்
அன்னை போல் நேரிலே
பேசிட கூடுமோ
தெய்வம் இங்கே

ஒருமுறை என்னை பார் அம்மா
கடவுளின் கண்கள் நீ அம்மா
காவலில் உன் போல் ஏதம்மா
உன் போல் அம்மா யார் அம்மா

விரல்களை பிடித்திடும் போது
கிடைக்குதே ப்ரபஞ்சமே
தாயே உன் மடியில்
இருந்தால் போதும் அம்மா

ஒரு முறை என்னை பார் அம்மா
தாயே தாய்மையின்
உச்சம் நீ அம்மா
தாயே உன் தாலாட்டுக்கு
இணையான இசை ஏதம்மா

செல்லமாய் பேரிட்டே
நீ என்னை கூப்பிட
ஊட்டிடும் சோற்றிலும்
பாசத்தை ஊட்டிட

காட்டிடும் தீபத்தில்
ஆயுளை கூட்டிட
எனக்காய் துடிக்கும்
இதயம் நீ அம்மா

நீ இல்லாமல் நானும்
தீவாகின்றேனே
நீர் இல்லாமல் சாகும்
மீனாகின்றேனே

நீ வந்தாலே போதும்
வாழ்வாதாரமே
உனை தாண்டி
உலகம் ஏதிங்கே

ஒருமுறை என்னை பார் அம்மா
கடவுளின் கண்கள் நீ அம்மா
காவலில் உன் போல் ஏதம்மா
உன் போல் அம்மா யார் அம்மா

உன் நினைவுகள் இருப்பதினால்
இருக்கிறேன் உயிருடன்
தாயே உன் நினைவில்
வாழ்ந்தால் போதும்

விரல்களை பிடித்திடும் போது
கிடைக்குதே ப்ரபஞ்சமே
விரல்களை பிடித்திடும் போது
கிடைக்குதே ப்ரபஞ்சமே

விரல்களை பிடித்திடும் போது
கிடைக்குதே ப்ரபஞ்சமே
தாயே உன் மடியில்
இருந்தால் போதும் அம்மா

ஒருமுறை என்னை பார் அம்மா
தாயே தாய்மையின்
உச்சம் நீ அம்மா
தாயே உன் தாலாட்டுக்கு
இணையான இசை ஏதம்மா

Amma Song Lyrics from Kanam

Amma En Amma
Naan Pogintra Dhisai
Engum Nee Amma
Oo Amma En Ammaa
En Isai Thedum
Suram Yaavum Nee Amma

Aayiram Aanalum
Annai Pol Nerile
Pesida Koodumo
Deivam Inge

Oru Murai Enna Paar Amma
Kadavulin Kangal Nee Amma
Kaavalil Un Pol Yedhamma
Un Pol Amma Yaar Amma

Viralgalai Pidithidum Podhu
Kidaikkuthe Prabanjame
Thaaye Un Madiyil Irunthaal
Podhum Ammaa

Oru Murai Enna Paar Amma
Thaaye Thaaimaiyin
Ucham Nee Amma
Thaaye Un Thaalaattukku
Inaiyaana Isai Yedhamma

Chellamaai Peritte
Nee Enai Kooppida
Oottidum Sotrilum
Paasathai Oottida

Kaattidum Dheebathil
Aayulai Koottida
Enakkai Thudikkum
Idhayam Nee Amma

Nee Illamal Naanum
Theevagintrene
Neer Illamal Saagum
Meenagintrene

Nee Vandhale Podhum
Vaazhvatharame
Unai Thaandi
Ulagam Yedhinge

Oru Murai Enna Paar Amma
Kadavulin Kangal Nee Amma
Kaavalil Un Pol Yedhamma
Un Pol Amma Yaar Amma

Ninaivugal Iruppathunaale
Irukiren Uyirudan
Thaaye Un Ninaivil
Vaazhnthaal Podhum

Viralgalai Pidithidum Podhu
Kidaikkuthe Prabanjame
Viralgalai Pidithidum Podhu
Kidaikkuthe Prabanjame

Viralgalai Pidithidum Podhu
Kidaikkuthe Prabanjame
Thaaye Un Madiyil Irunthaal
Podhum Ammaa

Oru Murai Enna Paar Amma
Thaaye Thaaimaiyin
Ucham Nee Amma
Thaaye Un Thaalaattukku
Inaiyaana Isai Yedhamma

1 thought on “Oru Murai Ennai Paramma Song Lyrics in Tamil”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *