Oru Ooril Azhage Song Lyrics in Tamil from Kakka Kakka Movie. She Is a Fantasy or Oru Ooril Azhage Song Lyrics penned in Tamil by Thamarai.
படத்தின் பெயர்: | காக்க காக்க |
---|---|
வருடம்: | 2003 |
பாடலின் பெயர்: | ஒரு ஊரில் அழகே உருவாய் |
இசையமைப்பாளர்: | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர்: | தாமரை |
பாடகர்கள்: | கார்த்திக் |
Oru Ooril Azhage Lyrics in Tamil
குழு: She Is a Fantasy
Shana Nan Naanaa Oh Ho
Sweet as a Harmony
Shana Nan Naanaa Oh Ho Ho
குழு: No One Knows She’s a Mystery
Shana Nan Naanaa Oh Ho Ho
Fills Your Heart with Ecstasy
Woahu Woahu Yeahi Yeah Hey
ஆண்: லா லாலா லாலா
லா லா லாலா
லா லா லா லாலா லா
லா லாலா லா லா லாலா
லா லா லா
குழு: து ரூ த த லா லா
லா லா டு பி டு டு
ஆண்: ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே
ஆண்: அவள் பழகும்
விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சையம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
ஆண்: முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
ஆண்: ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம்
எழுத அவளும் பிறந்தாளே
ஆண்: மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி
பேசும் போதிலே
காற்றிலும் வீணை உண்டு
என்று தோன்றுமே
ஆண்: அவள் கன்னத்தின் குழியிலே
சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியிலே
குழு: அழகழகாய்
ஆண்: சிறு செடிகளும் நடலாம்
குழு: விதவிதமாய்
ஆண்: ஏதோ ஏதோ தனித்துவம்
அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
ஆண்: ஒரு ஊரில் அழகே அழகே
ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத
அவளும் பிறந்தாளே
ஆண்: மகரந்தம் தாங்கும் மலர் போலே
தனியொரு வாசம் அவள் மேலே
புடவையின் தேர்ந்த மடிப்பில்
விசிறி வாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல்
கரிசல் காடுகள்
ஆண்: அவள் கடந்திடும் போது
தலை அனிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும் போது
குழு: நிச்சயமாய்
ஆண்: தலை அனிச்சையாய் திரும்பும்
குழு: அவள் புறமாய்
ஆண்: என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழியினில்
வழி இல்லையே
குழு: No One Knows
She Is a Mystery
Shana Nan Naanaa
ஆண்: அவள் பழகும்
விதங்களை பார்க்கையிலே
குழு: பார்க்கையிலே
ஆண்: பல வருட பரிட்சையம்
குழு: போலிருக்கும்
ஆண்: எதிலும் வாஞ்சைகள்
தான் இருக்கும்
ஆண்: முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
முதல் முதல் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே
She Is a Fantasy Song Lyrics
Chorus: She Is a Fantasy
Shana Nan Naanaa Oh Ho
Sweet as a Harmony
Shana Nan Naanaa Oh Ho Ho
Chorus: No One Knows She’s a Mystery
Shana Nan Naanaa Oh Ho Ho
Fills Your Heart with Ecstasy
Woahu Woahu Yeahi Yeah Hey
Male: La Lala Lala La La
Lala La La Laaaa
Lala La La Lala La La
Lala La La Laaaaa
Chorus: Tu Ru Ta Ta
La La La La Du Bi Du Du
Male: Oru Ooril Azhage Uruvai
Oruthi Irundhale
Azhagukke Ilakkanam Ezhutha
Avalum Pirandhale
Male: Aval Pazhagum
Vidhangalai Parkaiyile
Pala Varuda
Parichaiyam Polirukkum
Edhilum Vaanchaigal
Thaanirukkum
Male: Mudhalam Parvaiyile
Manathai Eerppale
Mudhalam Parvaiyile
Manathai Eerppale
Male: Oru Ooril Azhage Uruvai
Oruthi Irundhale
Azhagukke Ilakkanam Ezhutha
Avalum Pirandhale
Male: Maragatha Sombal Murippale
Pulveli Pole Silirppale
Viralgalai Aatti Aatti Pesum Podhile
Katrilum Veenai Undu
Endru Thondrume
Male: Aval Kannathin Kuzhiyile
Siru Sedigalum Nadalam
Aval Kannathin Kuzhiyile
Chorus: Azhagazhagai
Male: Siru Sedigalum Nadalaam
Chorus: Vidhavidhamai
Male: Yetho Yetho
Thanithuvam Avalidam
Thadhumbidum Thadhumbidume
Male: Oru Ooril Azhage Azhage
Oru Ooril Azhage Uruvai
Oruthi Irundhale Hey
Azhagukke Ilakkanam Ezhutha
Avalum Pirandhale
Male: Magarandham
Thangum Malar Pole
Thaniyoru Vaasam Aval Mele
Pudavaiyin Therntha Madippil
Visiri Vaazhaigal
Tholgalil Aadum Koonthal
Karisal Kaadugal
Male: Aval Kadanthidum Bothu
Thalai Anichiyai Thirumbum
Aval Kadanthidum Bothu
Chorus: Nichayamai
Male: Thalai Anichiyai Thirumbum
Chorus: Aval Puramai
Male: Yenna Solla Yenna Solla
Innum Solla Mozhiyinil Vazhiyilaiye
Chorus: No One Knows
She’s a Mystery
Shana Nan Naanaa
Male: Aval Pazhagum
Vidhangalai Parkaiyile
Chorus: Paarkkaiyile
Male: Pala Varuda
Parichaiyam Polirukkum
Chorus: Polirukkum
Male: Ethilum Vanchaigal
Thaanirukkum
Mudhalam Parvaiyile
Manathai Eerppale
Mudhal Mudhal Paarvaiyile
Manathai Eerppale