Ore Naal Unai Naan Song Lyrics in Tamil from Ilamai Oonjal Aadukirathu. Ore Naal Unai Naan Song Lyrics has penned by in Tamil by Vaali.
பாடல்: | ஒரே நாள் உனை நான் |
---|---|
படம்: | இளமை ஊஞ்சல் ஆடுகிறது |
வருடம்: | 1978 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | வாலி |
பாடகர்: | SP பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் |
Ore Naal Unai Naan Lyrics in Tamil
ஆண்: ஒரே நாள் உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான்
ஊஞ்சலாடுது
பெண்: ஒரே நாள் உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான்
ஊஞ்சலாடுது
ஆண்: மங்கைக்குள் காதலெனும்
கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும்
கங்கைக்குள் நான் மிதக்க
பெண்: சங்கமங்களில் இடம் பெரும்
சம்பவங்களில் இதம் இதம்
ஆண்: பணத்தால் நினைத்தால்
இனிப்பதென்ன
பெண்: ஒரே நாள் உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான்
ஊஞ்சலாடுது
பெண்: நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
ஆண்: கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
பெண்: மழை நீ நிலம் நான்
மயக்கம் என்ன
ஆண்: ஒரே நாள் உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான்
ஊஞ்சலாடுது
ஆண்: பஞ்சணைப் பாடலுக்கு
பல்லவி நீ இருக்க
பஞ்சணைப் பாடலுக்கு
பல்லவி நீ இருக்க
பெண்: கண் இரண்டிலும் ஒரே ஸ்வரம்
கை இரண்டிலும் ஒரே லயம்
ஆண்: இரவும் பகலும்
இசை முழங்க
ஆண்: ஒரே நாள் உன்னை நான்
பெண்: நிலாவில் பார்த்தது
ஆண்: உலாவும்
பெண்: உன் இளமை தான்
இருவரும்: ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது ஆஹா ஹ ஹ ஹா
Ore Naal Unnai Naan Song Lyrics
Male: Ore Naal Unnai Naan
Nilavil Paarthadhu
Ulaavum Un Ilamaithaan
Oonjal Aaduthu
Female: Ore Naal Unnai Naan
Nilavil Paarthadhu
Ulaavum Un Ilamaithaan
Oonjal Aaduthu
Male: Mangaikul Kaadhalenum
Gangaikul Naan Mithaka
Mangaikul Kaadhalenum
Gangaikul Naan Mithaka
Female: Sangamangalil Idam Perum
Sambavangalil Itham Itham
Male: Panathaal Ninaithaal
Inipathenna
Female: Ore Naal Unnai Naan
Nilavil Paarthadhu
Ulaavum Un Ilamaithaan
Oonjal Aaduthu
Female: Nenjathil Perezhuthi
Kannukul Naan Padithen
Nenjathil Perezhuthi
Kannukul Naan Padithen
Male: Karpanaigalil Sugam Sugam
Kandadhenavo Nitham Nitham
Female: Mazhai Nee Nilam Naan
Mayakam Enna
Male: Ore Naal Unnai Naan
Nilavil Paarthadhu
Ulaavum Un Ilamaithaan
Oonjal Aaduthu
Male: Panjanai Paadaluku
Pallavi Nee Iruka
Panjanai Paadaluku
Pallavi Nee Iruka
Female: Kanirandilum Ore Swaram
Kai Irandilum Ore Layam
Male: Iravum Pagalum
Isai Muzhanga
Male: Ore Naal Unnai Naan
Female: Nilavil Paarthadhu
Male: Ulaavum
Female: Un Ilamaithaan
Both: Oonjal Aaduthu
Oonjal Aaduthu
Aaha Haha Haa