Majava 2k Kids 90s Kids Song Lyrics in Tamil. Majava Valthu Varum Gana Song Lyrics has penned in Tamil by Anagai Maima Sudhakar.
Majava Valthu Varum Gana Song Lyrics
மஜாவா வாழ்ந்துனு வரும்
2K கிட்ஸ் நாங்க
ஸ்டைல்-ல போட்டி
போட்டுக்கலாம் வாங்க
90’S கிட்ஸ் நாங்க
ரொம்ப நல்ல பசங்க தாங்க
முரட்டு சிங்கிள்ல
வாழ்ந்துனு வரோங்க
நாங்க சிம்பு ஸ்டைல் பா
நாங்க டி ஆர் ஸ்டைல் பா
நாங்க மொட்டு பட்லு பா
நாங்க சக்திமான் பா
நாங்க பப்ஜி சூட்டரு
நாங்க பவரு ரேஞ்சரு
நாங்க டியோ ஸ்கூட்டரு
நாங்க எப்போவும் பீட்டரு
மஜாவா வாழ்ந்துனு வரும்
மஜாவா வாழ்ந்துனு வரும்
மஜாவா வாழ்ந்துனு வரும்
வாழ்ந்துனு வரும்
மஜாவா வாழ்ந்துனு வரும்
2K கிட்ஸ் நாங்க
ஸ்டைல்-ல போட்டி
போட்டுக்கலாம் வாங்க
ஏய் என்னடா இது மண்டை
அது பின்னால ஒரு கொண்டை
நல்லா இருக்குதானு
நீ கேளுடா உன் ஃப்ரெண்ட
நீங்க கொலா பேண்ட்டு கேஸு
நாங்க அப்படி இல்ல பாஸு
நீ யாரைவேன கேளு
நாங்க ட்ரெண்டிங்-ல மாஸு
நீ டிக் டாக்கு லூசு
உனக்கு வெண்டக்கா பேஸு
அப்பா பாக்கெட்ல
துட்டத்தான் திருடுற கேஸு
நீ டிக் டாக்கு லூசு
உனக்கு கொய்யாக்கா பேஸு
அப்பா பாக்கெட்ல
துட்டத்தான் திருடுற கேஸு
மஜாவா வாழ்ந்துனு வரும்
90’S கிட்ஸ் நாங்க
ஸ்டைல்லுல போட்டி
போட்டுக்கலாம் வாங்க
வாங்க வாங்க வாங்க
ஜோப்பி ஜோப்பி ஜோப்பி தாங்க
உன் நெத்தில ஒரு பட்ட
உன் கழுத்துல ஒரு கொட்ட
தேர்ட்டி ஏஜ்ஜினிலே
விழுந்துடும் பாரு சொட்ட
நீ வார்த்தை ஏன்டா உட்ட
உன்ன அடிச்சிடுவாங்க மட்ட
நெருங்க முடியாது
எங்க 90 புள்ளைங்க கிட்ட
நீங்க அந்த கால குக்கரு
உங்க வண்டில இல்ல கிக்கரு
ஃபிகர உசார் பண்றதுல
நாங்கதான்பா டக்கரு
பண்ணாதபாமகாரு
நீ ஓரமா போய் உக்காரு
உன் சட்டையில ஓட்டினு
இருக்குது டாஸ்மாக் ஸ்டிக்கரு
மஜாவா வாழ்ந்துனு வரும்
2K கிட்ஸ் நாங்க
ஸ்டைல்-ல போட்டி அங்கில்
போட்டுக்கலாம் வாங்க
நீங்க அந்த கால கோமணம்
நாங்க ஜாக்கி ஜட்டிய வாங்கனும்
இடுப்பு கீழ போடுறத
ஊரு ஏன்பா பாக்கனும்
இது இப்போ பேஷனு
போக மாட்டோம் டியூஷனு
இது இப்போ பேஷனு
போக மாட்டோம் டியூஷனு
உங்களை அன்புடன் வரவேற்பது
போலிஸ் ஸ்டேஷனு
டேய் புள்ளைங்களா
நான் சொல்றது புரியுதா
2K கிட்ஸ் 90’S கிட்ஸ்
என்னைக்குமே ஒன்னு
ஜொல்லியா பாடுன பாட்ட
என்ஜோய் பண்ணு
புள்ளைங்க மேல பாசம் இருந்தா
பாட்டை ஷேர் பண்ணு
ஆ கமெண்டதான் பண்ணு
விருப்பம் இருந்தா
எல்லாரும் டிக்டாக் பண்ணு