Ora Kannil Nee Partha Song Lyrics in Tamil

Velli Nilave or Ora Kannil Nee Partha Song Lyrics in Tamil from Kollidam. Ora Kannil Nee Partha Song Lyrics penned by Annamalai.

படத்தின் பெயர்:கொள்ளிடம்
வருடம்:2016
பாடலின் பெயர்:வெள்ளி நிலவ
இசையமைப்பாளர்:ஸ்ரீகாந்த் தேவா
பாடலாசிரியர்:அண்ணாமலை
பாடகர்கள்:ஹரிஹரசுதன், நமீதா

பாடல் வரிகள்:

ஆண்: வெள்ளி நிலவ வெள்ளி நிலவ
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
பெண்: அல்லி மலர அல்லி மலர
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட

ஆண்: வெள்ளி நிலவ வெள்ளி நிலவ
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
பெண்: அல்லி மலர அல்லி மலரை
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட

ஆண்: என் கடிகாரம்
பெண்: அது ஓடலையா
ஆண்: உன்ன பாக்காம
பெண்: நேரம் போகலையா
ஆண்: அடி உன்ன தான் கடவுள்
பெண்: பரிசாக கொடுத்தான்டா

ஆண்: வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்
பெண்: அல்லி மலர இந்த அல்லி மலர
நீ வசியம் செஞ்சு மயக்கிபுட்ட

ஆண்: முத்தம் ஒன்னு நான் கேட்கும்
பெண்: நேரத்தில்
ஆண்: ரத்தத்துல சூடேறும்
ஆண்: மொத்தத்தையும் நான் கேட்க
பெண்: ஏங்குகிறேன்
ஆண்: என் நெஞ்சம் காத்தில் பறக்கும்

பெண்: உன்னுடைய காலடியில்
ஆண்: அய்யய்யோ
பெண்: நான் விழுந்து கிடப்பேன்டா
பெண்: நீ எனக்கு இல்லையின்னா
ஆண்: அம்மாடி
பெண்: என் உசுர விடுவேன்டா

ஆண்: நான் காலையில கண்முழிச்சு
ஆத்தாடி உன் முகத்தை தேடுறன்டி
பெண்: நான் சீலையில பூ பறிச்சி
உன் தோளில் மாலை கட்டி போடுறன்டா

ஆண்: அடி எனக்கென்ன ஆச்சு
புரியல பேச்சு
தலகீழா நடக்குறேன்டி

ஆண்: ஓரக்கண்ணில் நீ பார்த்தா
பெண்: பார்த்ததும்
ஆண்: வானத்துல நான் பறப்பேன்
ஆண்: ஒத்த சொல்லு நீ சொன்னா
பெண்: சொன்னதும்
ஆண்: உலகத்தை நான் மறப்பேன்

பெண்: நெஞ்சுக்குள்ள நீ வந்த
ஆண்: வந்ததும்
பெண்: நீயாக நான் ஆவேன்
பெண்: தூங்கயிலே நீ வந்து
ஆண்: நின்னதும்
பெண்: கனவுல முத்தம் கொடுப்ப

ஆண்: அடி காட்டுப்புலி நான்தாண்டி
என்னை இப்ப கட்டெறும்பா ஆக்கிபுட்ட
பெண்: உன் பாசத்துக்கு முன்னாடி
என்னோட சொந்தமெல்லாம் மறந்தேன்டா

ஆண்: அடி ஏழேழு ஜென்மம்
நாம் இங்கு பொறந்து
சேர்ந்திங்கு வாழ்ந்திடலாம்

ஆண்: வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ
நான் வீட்டுக்காரி ஆக்கிபுட்டேன்
பெண்: அல்லி மலர இந்த அல்லி மலர நீ
வசியம் செஞ்சு மயக்கிபுட்ட

ஆண்: என் கடிகாரம்
பெண்: அது ஓடலையா
ஆண்: உன்ன பாக்காம
பெண்: நேரம் போகலையா
ஆண்: அடி உன்ன தான் கடவுள்
பெண்: பரிசா கொடுத்தான்டா