Kathadikuthu Kathadikuthu Kathava Sathu Mama Song Lyrics

Kathadikuthu Kathadikuthu Kathava Sathu Mama Song Lyrics from Ettupatti Rasa. Kathadikuthu Kathadikuthu Lyrics Penned by Kasthuri Raja.

படத்தின் பெயர்:எட்டுப்பட்டி ராஜா
வருடம்:1997
பாடலின் பெயர்:காத்தடிக்குது காத்தடிக்குது
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:கஸ்தூரி ராஜா
பாடகர்கள்:ஜானகி, மலேசியா வாசுதேவன்

பாடல் வரிகள்:

பெண்: காத்தடிக்குது காத்தடிக்குது
கதவை சாத்து மாமா

பெண்: காத்தடிக்குது காத்தடிக்குது
கதவை சாத்து மாமா என் மாமா
உன் சன்னக்கரை வேட்டிய பார்த்து
என் சீலை விலகலாமா

ஆண்: வக்கன பேச்சுக்கு நேரமில்லை
என் வாலிப முறுக்கு தாங்கவில்லை
அக்கமும் பக்கமும் யாருமில்லை
இங்க வெட்கமும் துக்கமும் தேவையில்லை

பெண்: அட விளக்க நிரப்பி
அணைச்சு புடிங்க மாமா

ஆண்: காத்தடிக்கனும் காத்தடிக்கனும்
கதவை தொறக்க வேணும்
என் சன்னக்கரை வேட்டிய பார்த்து
உன் சீலை விலக வேணும்

ஆண்: கரிச்சாறும் நெல்லு சோறும்
புது மயக்கம் தருது
பெண்: கல்லி பாக்கு நுனி நாக்கில்
நல்லா சிவப்பா வருது

ஆண்: கள்ள கோழி எனக்காக
தினம் தவமா கெடக்கு
பெண்: கணு கால தொட வேணும்
எடம் புதுசா இருக்கு

ஆண்: அட ராத்திரி நேரத்துல
மல்லியப்பூ இம்புட்டு தேவையில்லை
பெண்: அடி ஆத்தாடி ஆம்பளைக்கு
உச்சியில விவரம் எட்டவில்லை

ஆண்: நான் இறுக்கி புடிச்சா
இரும்பும் கூட நொறுங்கும்

பெண்: காத்தடிக்குது காத்தடிக்குது
கதவை சாத்து மாமா

பெண்: புதுச்சேலை நனைஞ்சாச்சு
நெஞ்சில் தாகம் வருது
ஆண்:தல கூட கலந்தாச்சு
முடி முகத்தில் படுது

பெண்: முனி மூக்கு சிவந்து
புது நோக்கம் வருது
ஆண்: உதட்டோரம் விரிஞ்சாச்சு
கொம்பு தேனா தருது

பெண்: என்னடி காயம் முன்னு யாரும்
கேட்டா என்னத்த சொல்லுறது
ஆண்: என் கண்ணாடி பட்டதுமே
கச்சிதமா எடுத்து சொல்லுறது

பெண்: நீ கடிச்ச காயம்
குளிக்கும்போது வலிக்கும்

பெண்: காத்தடிக்குது காத்தடிக்குது
கதவை சாத்து மாமா

பெண்: காத்தடிக்குது காத்தடிக்குது
கதவை சாத்து மாமா என் மாமா
உன் சன்னக்கரை வேட்டிய பார்த்து
என் சீலை விலகலாமா

ஆண்: வக்கன பேச்சுக்கு நேரமில்லை
என் வாலிப முறுக்கு தாங்கவில்லை
அக்கமும் பக்கமும் யாருமில்லை
இங்க வெட்கமும் துக்கமும் தேவையில்லை

பெண்: அட விளக்க நிரப்பி
அணைச்சு புடிங்க மாமா

ஆண்: காத்தடிக்கனும் காத்தடிக்கனும்
கதவை தொறக்க வேணும்
என் சன்னக்கரை வேட்டிய பார்த்து
உன் சீலை விலக வேணும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *