Kadhala Kadhala Songs Lyrics in Tamil

Kadhala Kadhala Songs Lyrics in Tamil from Gilli. Kadhala Kadhalai Songs Lyrics penned in Tamil by Pa.Vijay. Kadhala Kadhalai Lyrics.

படத்தின் பெயர்:கில்லி
வருடம்:2004
பாடலின் பெயர்:காதலா காதலை
இசையமைப்பாளர்:வித்யாசாகர்
பாடலாசிரியர்:பா.விஜய்
பாடகர்கள்:சுஜாதா மோகன்

பாடல் வரிகள்:

காதலா காதலை
காதலால் சொல்லடா
மௌனமாய் கொல்வது
நல்லதல்லடா

உயிரிலே உயிரிலே
சடுகுடு ஆடினாய்
உண்மையில் உண்மையில்
புரியாமல் போகிறாய்

Lyrics in English:

Kadhala Kadhalai
Kadhalaal Sollada
Mounamaai Kolvathu
Nallathallada

Uyirile Uyirile
Sadukudu Aadinaai
Unmaiyil Unmayil
Puriyamal Pogiraai

சிறுகுறிப்பு:

கில்லி-யானது 2004ம் ஆண்டு தமிழில் வெளியான விளையாட்டு கலந்த சண்டை படம் ஆகும். இதனை தரணி இயக்கியுள்ளார். இஃது 2003ம் ஆண்டு தெலுங்கில் வெளியான “Okkadu” திரைப்படத்தின் தமிழ் மறுஉருவாக்கம் ஆகும். இதில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி, ஜானகி சபேஷ் முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு வித்யாசாகர் இசையமைக்க கபிலன், நா.முத்துக்குமார், யுகபாரதி, பா.விஜய் ஆகியோர் பாடல்களின் வரிகளை எழுதியுள்ளனர். மேலும் அறிய