Unnala Kakki Sattai Song Lyrics in Tamil

Unnala Kakki Sattai Song Lyrics in Tamil from Sethupathi Movie. Unnala Kakki Sattai Song Lyrics penned in Tamil by Na.Muthukumar.

படத்தின் பெயர்:சேதுபதி
வருடம்:2016
பாடலின் பெயர்:உன்னால காக்கிச்சட்டை
இசையமைப்பாளர்:நிவாஸ் K பிரசன்னா
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:கார்த்திக், சைந்தவி

பாடல் வரிகள்:

ஆண்: உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

ஆண்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ
வா என்ஜாய் பண்லாம் வா

ஆண்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும்
என்ஜாய் பண்லாம் வா

பெண்: என்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

இருவரும்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ
வா என்ஜாய் பண்லாம் வா

இருவரும்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும்
என்ஜாய் பண்லாம் வா

ஆண்: நேத்து என்ன ஆச்சு
அது நேத்தே போயே போச்சு
நேற்று இன்று நாளை என்றும்
நீதான் என் மூச்சு

பெண்: பாப்பா போட்டி இல்ல
அட வாழ்க்கை லேசு இல்ல
எல்லை தாண்டி போடும்
ஆட்டம் என்றும் ஓயவில்ல

ஆண்: நீயும் நானும்
சோ்ந்தே வாழும் நேரம்
போகும் தூரம் முடியாம நீளும்

இருவரும்: உன்னால உலகம் அழகாச்சு
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ
வா என்ஜாய் பண்லாம் வா

ஆண்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும்
என்ஜாய் பண்லாம் வா

ஆண்: உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு
பெண்: போலீசும் திருடனாக மாறியாச்சு
ஆண்: பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு

இருவரும்: உன்னால உலகம் அழகாச்சு
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ
வா என்ஜாய் பண்லாம் வா

இருவரும்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும்
என்ஜாய் பண்லாம் வா