Erikaiya Erikaiya Richavula Song Lyrics in Tamil from Pass Mark Movie. Yerikaya Yerikaya Richavula Song Lyrics penned by Vairamuthu.
படத்தின் பெயர்: | பாஸ் மார்க் |
---|---|
வருடம்: | 1993 |
பாடலின் பெயர்: | ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல |
இசையமைப்பாளர்: | தேவா |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | மனோ, சித்ரா |
பாடல் வரிகள்:
பெண்: ஏறிக்கையா ஏறிக்கையா
என் ரிச்சாவுல
பெண்: ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை
ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை
ஆண்: எங்களைப்போல் ரிச்சாவை
ஏறி அழுத்த முடியுமா
பெண்: ஏறித்தான் பாரய்யா
என்னை ஜெயிக்க முடியுமா
ஆண்: பள்ளம் மேடு உனக்கு தெரியுமா
போட்டி வேணாமம்மா
பெண்: ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை
ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை
ஆண்: ஆம்பளை நாட்டுக்குள்ள
பொம்பளைங்க வீட்டுக்குள்ள
முன்னோருங்க சொல்லி வச்சாங்க
பொண்ணை மூலையில தள்ளி வச்சாங்க
பெண்: ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
ஒன்னோ ரெண்டோ வித்தியாசம்
மத்தபடி ஒன்னும் இல்லைங்க
விஞ்ஞானிங்க எல்லாம் சொன்னாங்க
ஆண்: ஆஹா அல்வா துண்டு
பொண்ணு தேகம் வாழ தண்டு
பெண்: எந்த துப்பாக்கியும்
எதுத்து நிக்கும் சக்தி உண்டு
ஆண்: ஆஹா அல்வா துண்டு
பொண்ணு தேகம் வாழ தண்டு
பெண்: எந்த துப்பாக்கியும்
எதுத்து நிக்கும் சக்தி உண்டு
ஆண்: ராணுவத்தில் பொம்பளைக்கும்
ஆம்பளைதான் காவல் இன்று
பெண்: ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை
ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை
ஆண்: எங்களைப்போல் ரிச்சாவை
ஏறி அழுத்த முடியுமா
பெண்: ஏறித்தான் பாரய்யா
என்னை ஜெயிக்க முடியுமா
ஆண்: பள்ளம் மேடு உனக்கு தெரியுமா
போட்டி வேணாமம்மா
பெண்: ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை
ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை
ஆண்: கள்ளுக்கடை ஓரத்துல
ரிச்சா வண்டி கொஞ்சம் நிக்கும்
பெண்ணே நீயும் அங்கே நிப்பியா
எங்க தண்டி வண்டி நீ இழுப்பியா
பெண்: ஏய் ஆம்பளைய கட்டில் மேல
சுமப்பதெல்லாம் பொண்ணுதானே
அவளுக்கென்ன சக்தி இல்லையா
சும்மா அளக்குறியே புத்தி இல்லையா
ஆண்: ப்ராக்கெட்டு போட்டு புட்டா
பொம்பளைக்கு வெட்கம் உண்டு
பெண்: ப்ராக்கெட்டு ஒட்டக்கூட
ஜாக்கெட்டுக்கு சக்தி உண்டு
ஆண்: ப்ராக்கெட்டு போட்டு புட்டா
பொம்பளைக்கு வெட்கம் உண்டு
பெண்: ப்ராக்கெட்டு ஒட்டக்கூட
ஜாக்கெட்டுக்கு சக்தி உண்டு
ஆண்: பிரசவம் பாக்கலையில
இலவசமா நாங்க உண்டு
பெண்: ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை
ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை
ஆண்: எங்களைப்போல் ரிச்சாவை
ஏறி அழுத்த முடியுமா
பெண்: ஏறித்தான் பாரய்யா
என்னை ஜெயிக்க முடியுமா
ஆண்: பள்ளம் மேடு உனக்கு தெரியுமா
போட்டி வேணாமம்மா
பெண்: ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை
ஏறிக்கையா ஏறிக்கையா ரிச்சாவுல
எத்தனை பேரு ஏறினாலும் பஞ்சர் இல்லை