Naan Un Paadal Nee En Thedal Song Lyrics

Naan Un Paadal Nee En Thedal Song Lyrics has sung by KS Chithra. Mouna Ragam Serial Naan Un Paadal Nee En Thedal Song Lyrics in Tamil.

பாடல் வரிகள்:

நான் உன் பாடல் நீ என் தேடல்
இடையில் ஏன் இந்த மௌனங்கள்

நான் உன் பாடல் நீ என் தேடல்
இடையில் ஏன் இந்த மௌனங்கள்
கண்ணில் இருந்தும் கனவில் மிதந்தும்
காட்சியில் ஏன் இந்த தூரங்கள்
தூரங்கள்…

நான் உன் பாடல் நீ என் தேடல்
இடையில் ஏன் இந்த மௌனங்கள்

குரல் தொடும் தூரம்தான்
என்னை அழைப்பாயா
விரல் தொடும் தூரம்தான்
என்னை அணைப்பாயா

கண்ணில் ஊரும் கண்ணீர் கூறும்
எனக்குள் நீ தந்த சொந்தத்தை
உன்னை நினைத்து உள்ளம் துடிக்கும்
யாரிடம் சொல்வேன் என் பாவத்தை

நான் உன் பாடல் நீ என் தேடல்
இடையில் ஏன் இந்த மௌனங்கள்

எதற்கு இந்த வேடங்கள்
உன்னை மறைத்தாயே
உயிர் தொடும் அன்பில
என் உள்ளம் பரித்தாயே

நான்தான் நீயா எல்லாம் பொய்யா
தவறும் தாளங்கள் நான்தானோ
என்னை மறந்தேன் எல்லாம் இழந்தேன்
நான் கொண்ட நேசங்கள் வீன்தானோ

நான் உன் பாடல் நீ என் தேடல்
இடையில் ஏன் இந்த மௌனங்கள்
கண்ணில் இருந்தும் கனவில் மிதந்தும்
காட்சியில் ஏன் இந்த தூரங்கள்
தூரங்கள்…

நான் உன் பாடல் நீ என் தேடல்
இடையில் ஏன் இந்த மௌனங்கள்
நான்தான் நீயா எல்லாம் பொய்யா
தவறும் தாளங்கள் நான்தானோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *