Kaami Kaami Song Lyrics has penned in Tamil by Madhan Karky. Kaami Kaami Song Lyrics in Tamil from Tughlaq Durbar Movie. Kami Kami Lyrics.
படத்தின் பெயர்: | துக்ளக் தர்பார் |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | காமி காமி |
இசையமைப்பாளர்: | கோவிந்த் வசந்தா |
பாடலாசிரியர்: | மதன் கார்க்கி |
பாடகர்: | கோவிந்த் வசந்தா, ஸ்வஸ்திகா சுவாமிநாதன் |
பாடல் வரிகள்:
ஆண்: காஞ்ச காட்டுல காதல் கூவுது
க கா கி கீ க கா கி கீ கு கூ
கொஞ்சம் காத்துல காதல் கேக்குது
கெ கே கை கை கொ கோ கௌ
ஆண்: காணம் காதுல காய்ச்சல் கழுத்துல
காரணத்த காரணத்த காரணத்த கேளு
காஜல் கண்ணுல கிக்காக்கி கிக்காக்கி
காத்தெல்லாம் க கா கி கீ
ஆண்: காப்பி கொட்ட கண்ணுக்காரி
கட்டிகிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா காரக் கோவம்
காட்ட கூடாதே
ஆண்: காட்டு காட்டு கூந்தல் காரி
காஜுகதில்லி காதுக்காரி
காதலிக்க கோடி கேள்வி
கேட்க கூடாதே
ஆண்: காலமெல்லாம் காலமெல்லாம்
காத்திருக்க காலமில்ல
காத்தாகவோ கீத்தாகவோ காமி
ஆண்: காட்டாரெல்லாம் காட்டாரெல்லாம்
கட்டளைய கேட்பதில்ல
காணாததும் கேட்க்காததும் காமி
ஆண்: காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி
காமாட்சியே
ஆண்: காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி
காமாட்சியே
ஆண்: காப்பி கொட்ட கண்ணுக்காரி
கட்டிகிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா காரக் கோவம்
காட்ட கூடாதே
ஆண்: காட்டு காட்டு கூந்தல் காரி
காஜுகதில்லி காதுக்காரி
காதலிக்க கோடி கேள்வி
கேட்க கூடாதே
பெண்: கவிதையில கதையில தான்
கண்ட காதல் கருமங்க கேப்பேன்
கனவுல தான் கனவுல தான்
கலர் கோட்டை கட்டிகிட்டேன்
பெண்: கணக்குல தான் கணக்குல தான்
கில்லி கில்லாடி கேடி கிங்கு
கிளியொன்ன கணக்கு பண்ணி
கிறுக்கானான்
ஆண்: க கா கி கீ கு கூ கெ கே
கை கை கை கை கை கொ கோ கௌ
க கா கி கீ கு கூ கெ கே
கை கை கொ கோ கௌ
பெண்: கண்ணா காதில் கிளிய கீச்சேன்
குயில கூவேன் கெத்த கேளேன்
கை கை கை கை கைய கொடுடா
கோவக்காரா கௌதாரி
ஆண்: காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி
காமாட்சியே
ஆண்: காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி
காமாட்சியே