Yedhum Solladhe Song Lyrics has penned in Tamil by Ku. Karthik. Yedhum Solladhe Song Lyrics in Tamil from Dikkiloona Movie.
படத்தின் பெயர்: | டிக்கிலோனா |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | ஏதும் சொல்லாதே |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | கு. கார்த்திக் |
பாடகர்கள்: | யுவன் சங்கர் ராஜா |
பாடல் வரிகள்
ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே
யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போக கண்டேனே
பெண் மேகம் எந்தன்
மின்னல் தொட்டு கண்ணீர் சிந்துதே
நீரோடை நதி
பாதை விட்டு மாறி போனதே
என்னை கொல்லுது
என் பிழை தானே
ஓ பெண்ணே
ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே
யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போகக்கண்டேனே
Song Lyrics in Tanglish
Yedhum Solladhae
Ellaam Ennaalae
Endrae Naanum Ingu
Kandu Kondenae
Yaaro Pol Ennai
Neeyum Paarthalae
Uyirum Rendu Thundaai
Poga Kandenae
Pen Megam Endhan
Minnal Thottu Kanneer Sindhudhae
Neerodai Nadhi
Paadhai Vittu Maari Ponadhae
Ennai Kolludhu
En Pizhai Thaanae
Oh Pennae
Yedhum Solladhae
Ellaam Ennaalae
Endrae Naanum Ingu
Kandu Kondenae
Yaaro Pol Ennai
Neeyum Paarthalae
Uyirum Rendu Thundaai
Poga Kandenae