Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Manja Colouru Kuruvi Song Lyrics in Tamil

Manja Colouru Kuruvi Song Lyrics has penned in Tamil by Saravedi Saran. Manja Colouru Kuruvi Song Lyrics in Tamil from Dikkiloona Movie.

படத்தின் பெயர்:டிக்கிலோனா
வருடம்:2021
பாடலின் பெயர்:அவ மஞ்ச கலரு குருவி
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:சரவெடி சரண்
பாடகர்கள்:ஷ்யாம் விஸ்வநாதன்

பாடல் வரிகள்

அவ மஞ்ச கலரு குருவி
என் மனச போட்டா உருவி
மாஞ்சா போட்ட நூலு
இப்போ அறுந்து போச்சுடா

அவ குற்றாலத்து அருவி
நான் தம்மா துண்டு கருவி
பட்டாம்பூச்சி பாதியிலே
பறந்து போச்சுடா

இந்த பொண்ணுங்கல்லாமே
ரொம்ப மோசம்
அவ பேசும் பேச்செல்லாம்
வெளி வேசம்

இந்த காதல் எல்லாமே
சில மாசம்
என்னை கொல நாசம்
செஞ்சி புட்டா டா டா டா

ஆசை பட்டு கேட்டா
அவ ஆவினு மில்க்கு
அவ வீட்டு பக்கம் போயி
நான் வாங்குனேன் பல்பு

அழக பாத்து விழுந்தேன்
அவ அல்வா பேச்சுல
ஆண்டி ஆக்கி நிக்க வச்சா
மெரீனா பீச்சுல

என்னை சுத்த வுட்டா
ஒரு கடிகாரமா
நான் கண்ணீர் விட்டேன்
கண் விழியோரமா

அட இதுக்கு மேல
இனி எவளும் வேணா
வேணா வேணா என் கவல தீர
பாடுறேன் கானா

இந்த பொண்ணுங்கல்லாமே
ரொம்ப மோசம்
அவ பேசும் பேச்செல்லாம்
வெளி வேசம்

இந்த காதல் எல்லாமே
சில மாசம்
என்னை கொல நாசம்
செஞ்சி புட்டா டா டா டா

Song Lyrics in Tanglish

Ava Manja Colouru Kuruvi
En Manasa Potta Uruvi
Maanja Potta Noolu
Ippo Arundhu Pochu Da

Ava Kutralathu Aruvi
Naan Dhamma Thoondu Karuvi
Pattampoochi Paadhiyilae
Parandhu Pochu Da

Indha Ponnungallamae
Romba Mosam
Ava Pesum Pechellaam
Veli Vesam

Indha Kaadhal Ellamae
Sila Maasam
Ennai Kola Naasam
Senji Putta Da Da Da

Aasai Pattu Ketta
Ava Aavinu Milk-U
Ava Veettu Pakkam Poyi
Naan Vangunen Bulb-U

Azhaga Paathu Vizhunthen
Ava Halwa Pechula
Aandi Aagi Nikka Vacha
Marina Beach-La

Ennai Suththa Vutta
Oru Gadigarama
Naan Kanneer Vitten
Kann Vizhiyorama

Ada Idhukku Mela
Ini Evalum Vena
Vena Vena En Kavala Theera
Paduren Gaana

Indha Ponnungallamae
Romba Mosam
Ava Pesum Pechellaam
Veli Vesam

Indha Kaadhal Ellamae
Sila Maasam
Ennai Kola Naasam
Senji Putta Da Da Da


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.