Cycle Wheela Pola Song Lyrics has penned in Tamil by Arunraja Kamaraj. Cycle Wheela Pola Song Lyrics in Tamil from Dikkiloona Movie.
படத்தின் பெயர்: | டிக்கிலோனா |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | சைக்கிள் வீழ போல |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | அருண்ராஜா காமராஜ் |
பாடகர்கள்: | ஜிதின்ராஜ் |
பாடல் வரிகள்:
ஒத்த செருப்பொன்னு போல
எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே
சித்தி கொடுமைக்கு மேல
எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே
மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்
சைக்கிள் வீழ போல வாழ்க்கை
என்ன மேல கீழ பார்க்க
பைக்கில் பேக்கில் போகும் லக்க
வாக்கிங் போயி எப்போ புடிக்க
வீணா ரோஷமும் சோகமும்
டை அப் பண்ணிருச்சே
போனா போகுது
ஹேருன்னு என்ன விட்ருச்சே
காதல் பேச்சு ஹாப்பி ஸ்காட்சு
மேரேஜ் ஆச்சு எல்லாம் போச்சு
போட்டு வெச்ச காதல் திட்டம் என்னை
போட்டு தள்ள வந்து நிக்குதே
எட்டு வழி சாலை கூட இங்கே
குண்டு குழி ஆகி முக்குதே
மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்
சைக்கிள் வீழ போல வாழ்க்கை
என்ன மேல கீழ பார்க்க பார்க்க
பைக்கில் பேக்கில் போகும் லக்க
வாக்கிங் போயி எப்போ புடிக்க
ஒத்த செருப்பொன்னு போல
எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே
சித்தி கொடுமைக்கு மேல
எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே
மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்
சைக்கிள் வீழ போல வாழ்க்கை
என்ன மேல கீழ பார்க்க
பைக்கில் பேக்கில் போகும் லக்க
வாக்கிங் போயி எப்போ புடிக்க
வீணா ரோஷமும் சோகமும்
டை அப் பண்ணிருச்சே
போனா போகுது
ஹேருன்னு என்ன விட்ருச்சே