Per Vachalum Vaikama Ponalum Song Lyrics from Dikkiloona Movie. Per Vachalum Vaikama Ponalum Song Lyrics has penned in Tamil by Vaali.
படத்தின் பெயர்: | டிக்கிலோனா |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | பேர் வச்சாலும் வைக்காம |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | மலேசியா வாசுதேவன், S ஜானகி |
பாடல் வரிகள்:
ஆண்: பேர் வச்சாலும் வைக்காம
போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும்
முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
பெண்: மொட்டுத் தான் வந்து
சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான்
கட்டத் தான் அப்பப்பா
ஆண்: வச்சாலும் வைக்காம
போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண்: அட இப்போதும் எப்போதும்
முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
ஆண்: கோடை வெப்பத்தில்
கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்
பெண்: காமன் குன்றத்தில்
காதல் மன்றத்தில்
சேரலாம் சேரலாம்
ஆண்: கோடை வெப்பத்தில்
கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்
பெண்: காமன் குன்றத்தில்
காதல் மன்றத்தில்
சேரலாம் சேரலாம்
ஆண்: மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்
பெண்: சந்தோஷம் பெறலாமா
ஹோய் அதில் சந்தேகம் வரலாமா
ஆண்: பந்தக்கால் நட்டு
பட்டுப்பாய் இட்டு
மெல்லத்தான் அள்ளத்தான்
கிள்ளத்தான் அப்பப்பா
பெண்: வச்சாலும் வைக்காம
போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும்
முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
ஆண்: மொட்டுத் தான் வந்து
சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான்
கட்டத் தான் அப்பப்பா
பெண்: வச்சாலும் வைக்காம
போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண்: காதல் மன்னனா
நீயும் கண்ணனா
நாளும் ஓர் அலங்காரமா
ஆண்: தோழி மெல்லத்தான்
தேதி சொல்லத்தான்
தோன்றினேன் அவதாரமா
பெண்: காதல் மன்னனா
நீயும் கண்ணனா
நாளும் ஓர் அலங்காரமா
ஆண்: தோழி மெல்லத்தான்
தேதி சொல்லத்தான்
தோன்றினேன் அவதாரமா
பெண்: கல்யாணம் முடிக்காது
நம்ம கச்சேரி தொடங்காது
ஆண்: கல்லாலே அணை போட்டு
ஹே இந்த காவேரி அடங்காது
பெண்: அப்பப்பா அப்பு
தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா
எட்டிப்போ அப்பப்பா
ஆண்: வச்சாலும் வைக்காம
போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
பெண்: அட இப்போதும் எப்போதும்
முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
ஆண்: மொட்டுத் தான் வந்து
சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான்
கட்டத் தான் அப்பப்பா
பெண்: வச்சாலும் வைக்காம
போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
ஆண்: அட இப்போதும் எப்போதும்
முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்