Ilakana Kavithai Song Lyrics in Tamil

Ilakana Kavithai Song Lyrics in Tamil from Banaras Movie. Ilakana Kavithai Song Lyrics has penned in Tamil by Pazhani Bharathi.

பாடல்:இலக்கண கவிதை
படம்:பனாரஸ்
வருடம்:2022
இசை:P அஜனேஷ் லோக்நாத்
வரிகள்:பழனி பாரதி
பாடகர்:பிரதீப் குமார், KS சித்ரா

Ilakana Kavithai Lyrics in Tamil

பெண்: தரிரரா தரராரி தராரி
தேரராரோ ரரிரரோ தராரிராரோ

ஆண்: இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
குழு: நீதான் பெண்ணே
கண்ணில் எரிகிற நிலவோ

ஆண்: இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே

குழு: இதயம் கேட்குதே
என் காற்றாக கனவாக
கை வீசும் காதல்
இவள் யாரோ

ஆண்: தேவதையின் விழியில்
விழா காணும் பொன்வானம்
அழைக்குது அருகில்
பெண்: மின்னல் விரல் ஸ்பரிசம்
அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்

ஆண்: காதல் மார்பில்
ஆடும் மணிமாலையோடு
ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே
குழு: அன்பே நீதான்
காதல் வனங்களின் விதையோ

பெண்: உன் அருகில் இருந்தால்
அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும்
ஆண்: உன் மடியில் இருந்தால்
மழை மேகம் எனை வந்து மூடும்

ஆண்: கூடும் காதல் கைகள்
விலகாது என்றும்
தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா
குழு: காதல் வாழும் வாழும்
அழகிய நினைவு

ஆண்: இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே

Banaras Movie Song Lyrics

Female: Thariraraa Thararaari Tharaari
Theraraaro Rariraaro Tharaariraaro

Male: Ilakkana Kavithai
Ezhuthiya Azhagae
Urugiyathae En Uyirae
Chorus: Neethaan Pennae
Kannil Erigira Nilavo

Male: Ilakkana Kavithai
Ezhuthiya Azhagae
Urugiyathae En Uyirae
Unadhiru Vizhigal
Imaithidum Pozhuthil
Pagaliravu Uraigirathae

Chorus: Idhayam Ketkkuthae
En Kaatraaga Kanavaaga
Kai Veesum Kadhal Ival Yaaro

Male: Dhevathaiyin Vizhiyil
Vizha Kaanum Ponvaanam
Azhaikkudhu Arugil
Female: Minnal Viral Sparisam
Ammaadi Silirkkuthu Nenjil

Male: Kadhal Maarbil
Aadum Manimaalaiyodu
Odum Kaalam Indru Suzhalgindrathae
Chorus: Anbae Neethaan
Kadhal Vanangalin Vidhaiyo

Female: Un Arugil Irunthaal
Ariyadha Poovasal Kadhavugal Thirakkum
Male: Un Madiyil Irunthaal
Mazhai Megam Enai Vanthu Moodum

Male: Koodum Kadhal Kaigal
Vilagaathu Endrum
Thedum Yekkam Nenjil
Theeraathamma
Chorus: Kadhal Vazhum Vazhum
Azhagiya Ninaivu

Male: Ilakkana Kavithai
Ezhuthiya Azhagae
Urugiyathae En Uyirae
Unadhiru Vizhigal
Imaithidum Pozhuthil
Pagaliravu Uraigirathae

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *