Theruvoram Paranthu Vantha Song Lyrics in Tamil from Avathaaram Album. Theruvoram Paranthu Vantha Song Lyrics has penned by Stephen Zechariah.
Theruvorom Lyrics in Tamil
தெருவோரம் பறந்து வந்த
பைங்கிளியே
வெச்ச கண்ண எடுக்கலையே
மயக்கிட்டியே
போடு தெருவோரம் பறந்து வந்த
பைங்கிளியே
வெச்ச கண்ண எடுக்கலையே
மயக்கிட்டியே
மொறைச்சாலும் ரசிக்குறேனே
அடிச்சாலும் சிரிக்கிறேனே
பிரிஞ்சாலும் காத்திருப்பேன்
மறைஞ்சாலும் நெஞ்சில் இருப்பேன்
ஹே தெருவோரம் பறந்து வந்த
பைங்கிளியே
வெச்ச கண்ண எடுக்கலையே
மயக்கிட்டியே
தெருவோரம் பறந்து வந்த
பைங்கிளியே
வெச்ச கண்ண எடுக்கலையே
மயக்கிட்டியே
நைட் ஷொ-கு
ரெண்டு டிக்கெட் வச்சுருக்கேன்
நானும் வச்சுருக்கேன்
நான் வச்சுருக்கேன்
உன் மனச இன்னொருத்தி
எட்டுனுத்தான் போவா
எடுத்து பிச்சுனுதான் போவா
பிச்சு வீசினுதான் போவா
நீ என்னைவிட்டு போகாதடி கிளியே
விட்டுனா இருளாகும் விழியே
என் காதலத்தான் ஏத்துக்கடி
ரதியே ரதியே
போடு தெருவோரம் பறந்து வந்த
பைங்கிளியே
மெல்லிடையில் பம்பரம் சுத்துற
தந்தரம் காட்டுற மயக்குறியே
MC உள்ளுக்குள்ள புறபுறவென்னும்
புன்னகை பாத்தது பத்தரம் பாத்துக்கோ
கண்டபடி காதலிப்போம்
கண்ணன் தேடிய ராதையை
கண்களில் கண்டுக்கோ
சின்ன பையன் நெஞ்சுக்குள்ள வந்து
இஞ்சி உன்னை போட்டு கொழுத்திட்டியே
உங்க அம்மா பெத்த மக முத்தம்
ஒன்னை கண்ண வச்சு கொடுக்குறியே
பச்ச கோடி காட்ட மனசார
கலப்படம் பண்ண தேடி வச்ச காலம்
காதல் ஜோடி காட்டாத மனத
கரை சேர கடலோரம் காதல் வரும்
தெருவோரம் பறந்து வந்த
பைங்கிளி நான்
வெச்ச கண்ண எடுக்கலையே
மயக்கிட்டின் நான்
தெருவோரம் பறந்து வந்த
பைங்கிளி நான்
வெச்ச கண்ண எடுக்கலையே
மயக்கிட்டின் நான்
மொறைச்சாலும் ரசிக்குறியா
அடிச்சாலும் சிரிக்கிறியா
பிரிஞ்சாலும் காத்திருடா
மறைஞ்சாலும் நெஞ்சிலிருடா
ஹே தெருவோரம் பறந்து வந்த
பைங்கிளியே
வெச்ச கண்ண எடுக்கலையே
மயக்கிட்டியே
தெருவோரம் பறந்து வந்த
பைங்கிளியே
வெச்ச கண்ண எடுக்கலையே
மயக்கிட்டியே
Theruvoram Paranthu Vantha Song Lyrics
Theruvoram Paranthu Vantha Paingiliye
Vecha Kanna Edukkalaiye Mayakkitiye
Podu Theruvoram Paranthu Vantha Paingiliye
Vecha Kanna Edukkalaiye Mayakkitiye
Morachaalum Rasikkurane
Adichaalum Sirikkurane
Pirinjaalum Kaathiruppen
Maranjaalum Nenjil Iruppen
Hey Theruvoram Paranthu Vantha Paingiliye
Vecha Kanna Edukkalaiye Mayakkitiye
Theruvoram Paranthu Vantha Paingiliyeh
Vecha Kanna Edukkalaiye Mayakkitiye
Night Show-Ku
Rendu Ticket Vachirukken
Naanum Vachirukken
Naan Vachiruven
Un Manasa Innoruthi
Eddunnuthaan Pova
Eduththu Pichunuthaan Pova
Pichu Veesinuthaan Pova
Nee Ennavittu Pogaathadi Kiliye
Vitta Naa Irulaagum Vizhiye
En Kadhala Thaan Yeththukkadi
Rathiye Rathiye
Podu…
Theruvoram Parandhu Vandha
Paingiliye Mellidayil Pambara Suthura
Thandharam Kaattura Mayakkuriye
MC Ullukkulla Pura Puravenum
Punnagai Paathathu
Batharam Paathukko
Kandapadi Kadhalippom
Kannan Thediya Raadhaiyai
Kangalil Kandukko
Chinna Payan Nenjukkulla Vandhu
Inji Unnai Pottu Koluthittiye
Unga Amma Peththa Maga Mutham
onnai Kanna Vachi Kodukkuriye
Pachcha Kodi Kaatta Manasara
Kalappadam Panna Thedi Vacha Kalam
Kadhal Jodi Kaattaadha Manatha
Karai Sera Kadaloram Kadhal Varum
Theruvoram Parandhu Vandha Paingili Naan
Vecha Kanna Edukkalaya Mayakkiten Naan
Theruvoram Parandhu Vandha Paingili Naan
Vecha Kanna Edukkalaya Mayakkiten Naan
Morachaalum Rasikkiriyaa
Adichaalum Sirukkiriyaa
Pirinjaalum Kaathirudaa
Maranjaalum Nenjilirudaa
Hey Theruvoram Parandhu Vandha Paingiliye
Vecha Kanna Edukkalaye Mayakkittiye
Theruvoram Parandhu Vandha Paingiliye
Vecha Kanna Edukkalaye Mayakkitiye