Veera Raja Veera Song Lyrics in Tamil from Ponniyin Selvan 2 Movie. Veera Raja Veera Song Lyrics has penned in Tamil by Ilango Krishnan.
பாடல்: | வீரா ராஜ வீர |
---|---|
படம்: | பொன்னியின் செல்வன் பாகம் – 2 |
வருடம்: | 2023 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | இளங்கோ கிருஷ்ணன் |
பாடகர்: | ஷங்கர் மஹாதேவன், KS சித்ரா, ஹரிணி |
Veera Raja Veera Lyrics in Tamil
ஆண்கள்: காணீரோ நீர் காண்
சோழ வெற்றி வாள் ஒன்றைக்
காணீரோ…
ஆண்கள்: ஓ அழகிய பூவே
செல்லடியோ
மலரிடு போ சகி
ஆண்: வீரா ராஜ வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட
ஆண்கள்: தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேர்க்கும் வீரா
மாறா காதல் மாறா
பூவோர் ஏங்கும் தீரா
பாவோர் போற்றும் வீரா
ஆண்கள்: உடைவாள் அதைத் தாங்க
பருதோல் புவி தாங்க
வளமாய் எமை ஆழ
வருவாய் தனம் ஏற
ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ
ஆண்கள்: வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
வீரா ராஜ வீர
சூரா தீர சூர
பெண்கள்: விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட
பெண்கள்: அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீரும்
பெண்கள்: கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர
ஆண்: வீரா ராஜ வீர
சூரா தீர சூர ஆ…
பெண்: விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட
பெண்: அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீரும்
பெண்: கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர
ஆண்: வீரா ராஜ வீர
சூரா தீர சூர
பெண்கள்: ஊற்றாகிச் செல்
காற்றாகிச் செல்
அனைவரும்: சர சர சர சரவெனவே
மழை தான் பெய்திட
பர பர பர பரவென
பாயட்டும் பாய்மரம்
பெண்கள்: மறவர்கள் வீரம் காண
சமுத்திரம் பெருகிப் போகும்
உருவிய வாளைக் கண்டு
பிறைமதி நாணிப் போகும்
ஆண்: எதிரிகள் உதிரம் சேர்ந்து
குதிகளம் வண்ணம் மாறும்
உதிர்ந்திடும் பகைவர் தேகம்
கடலுக்கு அன்னமாகும்
ஆண்: புலிமகன் வீரம் கண்டு
பகைப்புறம் சிதறி ஓடும்
சரமழை பெய்தல் கண்டு
கடலலை கரைத்து ஓடும்
ஆண்: அடடா பெரும் வீரா
எடடா துடி வாளை
தொடடா சரமாலை
அடடா பகை ஓட
ஆண்: வீரா ராஜ வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட
பெண்கள்: தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேர்க்கும் வீரா
மாறா காதல் மாறா
பூவோர் ஏங்கும் தீரா
பெண்கள்: ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ
ஆண்கள்: வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
பெண்கள்: எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க
பெண்கள்: எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க
ஆண்கள்: எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க
ஆண்: வீரா…
Ponniyin Selvan 2 Song Lyrics
Male Chorus: Kaaneero Neer Kaan
Chola Vertri Vaal Ondrai
Kaaneero
Male Chorus: Oh Azhagiya Poove
Selladiyo
Malaridu Po Sagi
Male: Veera Raja Veera
Soora Dheera Soora
Veezha Chola Veeraa
Seeraar Nyaalam Vaazha
Vaaraai Vaagai Sooda
Male Chorus: Thoduvor Pagaipporai
Nadukal Serkkum Veeraa
Maaraa Kaadhal Maaraa
Poovor Yengum Dheeraa
Paavor Potrum Veeraa
Male Chorus: Udaivaal Athai Thaanga
Paruthol Puvi Thaanga
Valamaai Emai Aala
Varuvaai Dhanam Yera
Aayiram Vezham Pola
Porkkalam Serum Chola
Male Chorus: Vendhaa Raja Raja
Vaaraai Vaagai Sooda
Veeraa Raja Veera
Sooraa Dheera Soora
Female Chorus: Viraliyar Gaanam Paada
Kanikaiyar Nadanam Aada
Paavayar Kulavai Poda
Parithiyar Sagadam Aada
Female Chorus: Alaimel Kathirai Pola
Vilangidum Maruma Dheva
Palaiyani Perumai Saatra
Pulavargal Thamizhum Theerum
Female Chorus: Kadal Mel Puyalai Pola
Kalangal Viranthu Paaya
Vannoli Seeraatta
Thenpulam Yengum Veera
Male: Veeraa Raja Veera
Sooraa Dheera Soora
Female: Viraliyar Gaanam Paada
Kanikaiyar Nadanam Aada
Paavayar Kulavai Poda
Parithiyar Sagadam Aada
Female: Alaimel Kathirai Pola
Vilangidum Maruma Dheva
Palaiyani Perumai Saatra
Pulavargal Thamizhum Theerum
Female: Kadal Mel Puyalai Pola
Kalangal Viranthu Paaya
Vannoli Seeraatta
Thenpulam Yengum Veera
Male: Veeraa Raja Veera
Sooraa Dheera Soora
Female Chorus: Ootraagi Sel
Kaatraagi Sel
Chorus: Sara Sara Sara Saravenave
Mazhai Thaan Peithida
Para Para Para Paravena
Paayattum Paai Maram
Female Chorus: Maravargal Veeram Kaanaa
Samuthiram Perugi Pogum
Uruviya Vaazhai Kandu
Piraimathi Naani Pogum
Male: Ethirigal Uthiram Sernthu
Kuthigalam Vannam Maarum
Uthirnthidum Pagaivar Dhegam
Kadalukku Annamaagum
Male: Pulimagan Veeram Kandu
Pagaipuram Sithari Odum
Saramazhai Peithal Kandu
Kadalalai Karaithu Odum
Male: Adadaa Perum Veeraa
Edadaa Thudi Vaalai
Thodadaa Saramaalai
Adadaa Pagai Oda
Male: Veeraa Raja Veera
Sooraa Dheera Soora
Veezhaa Chola Veera
Seeraar Nyaalam Vaazha
Vaaraai Vaagai Sooda
Female Chorus: Thoduvor Pagaipporai
Nadukal Serkum Veeraa
Maaraa Kaadhal Maaraa
Poovor Yengum Dheeraa
Female Chorus: Aayiram Vezham Pola
Porkkalam Serum Chola
Male Chorus: Vendhaa Raja Raja
Vaaraai Vaagai Sooda
Female Chorus: Em Thamizh Vaazhga Vaazhga
Veera Cholam Vaazhga
Natramizh Vaazhga Vaazhga
Nallor Dhesam Vaazhga
Female Chorus: Em Thamizh Vaazhga Vaazhga
Veera Cholam Vaazhga
Natramizh Vaazhga Vaazhga
Nallor Dhesam Vaazhga
Male Chorus: Em Thamizh Vaazhga Vaazhga
Veera Cholam Vaazhga
Natramizh Vaazhga Vaazhga
Nallor Dhesam Vaazhga
Male: Veeraa…