Mouna Ragam Serial Kannamma Song Lyrics in Tamil

Vijay TV Mouna Ragam Serial Kannamma Song Lyrics in Tamil. Mouna Ragam Serial Kannamma En Kannamma Song Lyrics in Tamil Font.

பாடல் வரிகள்:

கண்ணம்மா என் கண்ணம்மா
எந்தன் கனவு நீயம்மா
உன் மொழி அது என் மொழி
நீ என் சின்ன தாயம்மா

எங்கேயோ தூரத்தில்
நிலவு உள்ளது
வெளிச்சம் உன்னைப்போல்
பக்கத்தில் உள்ளது

கண்ணம்மா என் கண்ணம்மா
எந்தன் கனவு நீயம்மா
உன் மொழி அது என் மொழி
நீ என் சின்ன தாயம்மா

உன் கண் பார்த்து உன் கண் பார்த்து
எந்தன் காலம் நீளுது
உன் கை சேர்த்து உன் கை சேர்த்து
எந்தன் காயம் ஆறுது

பெண்களுக்கும் பூக்களுக்கும்
துன்பம் தரும் பூமி இது
உன் வழியிலே நடந்து நீ ததேடு

சாரல் மழை மேகம் வரும்
மின்னல் இடி கூட வரும்
வசந்தத்தின் பாடல்களை பாடு

கண்ணம்மா என் கண்ணம்மா
எந்தன் கனவு நீயம்மா
உன் மொழி அது என் மொழி
நீ என் சின்ன தாயம்மா

என் வாசம் நீ என் சுவாசம் நீ
என்னில் சாய்ந்த வானம் நீ
என் முத்தம் நீ என் மிச்சம் நீ
என் வாழ்வின் தூரம் நீ

எங்கிருந்த போதும் உந்தன்
இன்பங்களை வேண்டி நின்று
வண்ண வண்ண கனவுகள் காண்பேன்

சின்ன சின்ன புன்னகைகள்
சிந்தி சிந்தி நீ நடக்க உன்
கொலுசின் கீர்த்தனைகளை கேட்பேன்

கண்ணம்மா என் கண்ணம்மா
எந்தன் கனவு நீயம்மா
உன் மொழி அது என் மொழி
நீ என் சின்ன தாயம்மா

எங்கேயோ தூரத்தில்
நிலவு உள்ளது
வெளிச்சம் உன்னைப்போல்
பக்கத்தில் உள்ளது

கண்ணம்மா என் கண்ணம்மா
எந்தன் கனவு நீயம்மா
உன் மொழி அது என் மொழி
நீ என் சின்ன தாயம்மா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *