Mobila Mobila Song Lyrics in Tamil from Rendu Movie. Mobile Ah Mobile Ah or Mobila Mobila Song Lyrics has penned in Tamil Thabu Shankar.
Mobila Mobila Lyrics in Tamil
ஆண்: மொபைலா மொபைலா
நான் உந்தன் போஸ்ட்பேடா
ப்ரீபேடா சொல் சொல்
மொபைலா மொபைலா
நான் உந்தன் போஸ்ட்பேடா
ப்ரீபேடா சொல் சொல்
ஆண்: நெஞ்சுக்குள்ளே கேட்குதே
நம் காதல் ரிங்க்டோனாய்
ஹே காதுகுள்ளே பேசுதே
உன் பேச்சு வாய்ஸ் மெயிலாய்
ஆண்: என் குட்டி இதயம் தவிக்கும்
என் பிஞ்சு விரலும் துடிக்கும்
உன் நம்பர்க்கு போன் பண்ணவே
போன் பண்ணா சப்ஸ்க்ரைபர்
கேன்நாட் பி ரீச்ட் அட் தி மொமெண்ட்
ஆண்: மொபைலா மொபைலா
நான் உந்தன் போஸ்ட்பேடா
ப்ரீபேடா சொல் சொல்
மொபைலா மொபைலா
நான் உந்தன் போஸ்ட்பேடா
ப்ரீபேடா சொல் சொல்
ஆண்: நீ தாய் மொழி பேசிடும் போது
அந்த ஆங்கிலம் தேம்புது பாரு
அய்யயோ எனக்கு பாவமா இருக்கு
பெண்: நீ என்னிடம் பேசிடும் போது
மொத்த பெண் இனம் ஏங்குது பாரு
அய்யயோ எனக்கு பயமா இருக்கு
ஆண்: உந்தன் மாராப்ப
நேராக்கும் வேலை மட்டும்
எனக்கு இப்போ கிடைக்குமா
பெண்: போடா பாலுக்கு
பூனைய காவல் வைக்க
எனக்கென்ன பைத்தியமா
எந்தன் அழகு உன் விழி உண்ணும்
ஐஸ் கிரீம்மா
ஆண்: மொபைலா மொபைலா
நான் உந்தன் போஸ்ட்பேடா
ப்ரீபேடா சொல் சொல்
மொபைலா மொபைலா
நான் உந்தன் போஸ்ட்பேடா
ப்ரீபேடா சொல் சொல்
ஆண்: மேல் ஊஞ்சலில் ஆடிடும் போது
இந்த உலகமே ஆடிடும் பாரு
அய்யயோ எனக்கு குஷியாய் இருக்கு
பெண்: நீயும் மோசமாய் பார்த்திடும் போது
எந்தன் ஆடைக்கும் கூசுது பாரு
அய்யயோ எனக்கு போதையாய் இருக்கு
ஆண்: உன்னை பாக்காத
நாள் எல்லாம் நாளே இல்ல
என்னுடைய காலெண்டர்ரில்
பெண்: நீயும் தீண்டாத
பாகங்கள் உயிரோடு இல்லை
என்னுடைய தேகத்திலே
இந்த உடல் உன் விரல் மீட்டும்
கி போர்டு டா
ஆண்: மொபைலா மொபைலா
நான் உந்தன் போஸ்ட்பேடா
ப்ரீபேடா சொல் சொல்
பெண்: நெஞ்சுக்குள்ளே கேட்குதே
ஆண்: நம் காதல் ரிங்க்டோனாய்
பெண்: என் காதுகுள்ளே பேசுதே
ஆண்: உன் பேச்சு வாய்ஸ் மெயிலாய்
ஆண்: என் குட்டி இதயம் தவிக்கும்
என் பிஞ்சு விரலும் துடிக்கும்
உன் நம்பர்க்கு போன் பண்ணவே
இருவரும்: போன் பண்ணா சப்ஸ்க்ரைபர்
கேன்நாட் பி ரீச்ட் அட் தி மொமெண்ட்
பெண்: மொபைலா ஹா ஹா ஹா ஹா
Mobile Ah Mobile Ah Song Lyrics
Male: Mobila Mobila
Naan Unthan Postpaid- Ah
Prepaid-Ah Sol Sol
Mobila Mobila
Naan Unthan Postpaid- Ah
Prepaid-Ah Sol Sol
Male: Nenjukulle Ketkudhe
Nam Kaadhal Ringtone-Aah
Hey Kaadhukullae Pesudhe
Un Pechu Voice Mail-Aah
Male: En Kutti Idhayam Thavikum
En Pinju Viralum Thudikum
Un Numberuku Phone Pannave
Phone Panna Subscriber
Cannot Be Reached at the Moment
Male: Mobila Mobila
Naan Unthan Postpaid- Ah
Prepaid-Ah Sol Sol
Mobila Mobila
Naan Unthan Postpaid- Ah
Prepaid-Ah Sol Sol
Male: Nee Thaaimozhi Pesidum Pothu
Andha Aangilam Thembuthu Paaru
Ayyayo Enaku Pavama Iruku
Female: Nee Ennidam Pesidum Pothu
Motha Pen Inam Yenguthu Paaru
Ayyayo Enaku Bayama Iruku
Male: Unthan Maarapa
Neraakum Velai Matum
Enaku Ippo Kidaikuma
Female: Poda Paaluku
Poonaiya Kaaval Vaika
Ennakenna Paithiyama
Enthan Azhagu Un Vizhi Unnum
Ice Cream-Aah
Male: Mobila Mobila
Naan Unthan Postpaid- Ah
Prepaid-Ah Sol Sol
Mobila Mobila
Naan Unthan Postpaid- Ah
Prepaid-Ah Sol Sol
Male: Mel Oonjalil Aadidum Pothu
Indha Uzhagame Aadidum Paaru
Ayyayo Ennaku Khusiyaai Iruku
Female: Neeyum Mosamai Parthidum Pothu
Endhan Aadaikum Koosuthu Paaru
Ayyayo Enaku Bothaiyaai Iruku
Male: Unnai Paakaatha
Naalellam Naale Illai
Ennudaiya Calender-Il
Female: Neeyum Theendaatha
Baagangal Uyirodu Illai
Ennudaiya Thegathile
Intha Udal Un Viral Meetum
Keyboard-Aah
Male: Mobila Mobila
Naan Unthan Postpaid- Ah
Prepaid-Ah Sol Sol
Female: Nenjukullae Ketkudhe
Male: Nam Kaadhal Ringtone-Aay
Female: En Kaadhukullae Pesudhe
Male : Un Pechu Voice Mail-Aay
Male: En Kutti Idhayam Thavikum
En Pinju Viralum Thudikum
Un Numberuku Phone Pannave
Both: Phone Panna Subscriber
Cannot Be Reached at the Moment
Female: Mobila Ha Ha Ha Aa