Mattuna Mattanu Gana Song Lyrics

Gana Balachandar’s Mattuna Mattanu Gana Song Lyrics in Tamil. Mattuna Mattanu Gana Song Lyrics has penned in Tamil by Madras Miran.

Mattuna Mattanu Gana Lyrics in Tamil

மாட்டுன மட்டன்னு
நீ சிக்குனாகா சிக்கன்னு
சிக்கம் ஆயிடுச்சினா
நீ டேப்ப வை டக்குனு

அதரும்டா பதறும்டா
சண்டை வந்த செதறும்டா
எல்-போ ஷாட் வச்சா
பாடி உனக்கு உதறும்டா

கோச்சிக்குனு போவ
நான் கோச்சா இல்லை
நான் பாத்ததும் பயப்புட
நீ பாட்சா இல்லை

கும்பலுள்ள குரலை கொடுத்த
கொத்து பரோட்டா
சண்டை போடா தெரிலைனாக
மானு கரத்தா

கும்பலுள்ள குரலை கொடுத்த
கொத்து பரோட்டா
சண்டை போடா தெரிலைனாக
மானு கரத்தா

மாட்டுன மட்டன்னு
நீ சிக்குனாகா சிக்கன்னு
சிக்கம் ஆயிடுச்சினா
மச்சி நீ டேப்ப வை டக்குனு

அதரும்டா பதறும்டா
சண்டை வந்த செதறும்டா
எல்-போ ஷாட் வச்சா
பாடி உனக்கு உதறும்டா

கோச்சிக்குனு போவ
நான் கோச்சா இல்லை
நான் பாத்ததும் பயப்புட
நீ பாட்சா இல்லை

கோச்சிக்குனு போவ
நான் கோச்சா இல்லை
நான் பாத்ததும் பயப்புட
நீ பாட்சா இல்லை

கும்பலுள்ள குரலை கொடுத்த
கொத்து பரோட்டா
சண்டை போடா தெரிலைனாக
மானு கரத்தா

கும்பலுள்ள குரலை கொடுத்த
கொத்து பரோட்டா
சண்டை போடா தெரிலைனாக
மானு கரத்தா

ஜப்பூரா திமிரா
ஜெர்க்கு காட்டாதே
டபாயிச்சு ஓடும்
போது கைல மாட்டாதே

ஜப்பூரா திமிரா
ஜெர்க்கு காட்டாதே
டபாயிச்சு ஓடும்
போது கைல மாட்டாதே

ஜாலி-ஆ இருந்தா
நீ தபேலா வாசி டா
பிரச்சனை ஆயிடுச்சுனா
டபுள்-ஆ யோசி டா

ஜாலி-ஆ இருந்தா
நீ தபேலா வாசி டா
பிரச்சனை ஆயிடுச்சுனா
டபுள்-ஆ யோசி டா

ஜப்பூரா திமிரா
ஜெர்க்கு காட்டாதே
டபாயிச்சு ஓடும்
போது கைல மாட்டாதே

ஜப்பூரா திமிரா
ஜெர்க்கு காட்டாதே
டபாயிச்சு ஓடும்
போது கைல மாட்டாதே

ஜாலி-ஆ இருந்தா
நீ தபேலா வாசி டா
பிரச்சனை ஆயிடுச்சுனா
டபுள்-ஆ யோசி டா

கை கால கட்டி போடு
கைல மாட்டுன வெட்டி போடு
வீணா வராதிங்கோ
தேவையில்லாத சண்டைக்கு

கை கால கட்டி போடு
கைல மாட்டுன வெட்டி போடு
வீணா வராதிங்கோ
தேவையில்லாத சண்டைக்கு
மீறி வந்திங்கனா
கல்லு வரும் மண்டைக்கு

கும்பலுள்ள குரலை கொடுத்த
கொத்து பரோட்டா
கும்பலுள்ள குரலை கொடுத்த
கொத்து பரோட்டா
சண்டை போடா தெரிலைனாக
மானு கரத்தா

மாட்டுன மட்டன்னு
நீ சிக்குனாகா சிக்கன்னு
சிக்கம் ஆயிடுச்சினா
மச்சி நீ டேப்ப வை டக்குனு

Maattuna Matton Song Lyrics

Mattuna Matton-U
Nee Chikkunaka Chicken-U
Chickam Aayiduchina
Tape-U Vai Takkunu

Atharum Daa Patharum Daa
Sandai Vandha Setharum Daa
L-Bow Shot Vachaa
Body Unakku Utharum Daa

Kochikunu Pova
Naan Kotcha Illai
Naan Paathathum Bayapuda
Nee Batcha Illai

Kumbalula Kurala Kodutha
Koththu Parottaa
Aah Sandai Poda Therilanaga
Maanu Karathaa

Kumbalula Kurala Kodutha
Koththu Parottaa
Aah Sandai Poda Therilanaga
Maanu Karathaa

Mattuna Matton-U
Chikkunaka Chicken-U
Chickam Aayudichina
Tape-U Vai Takkunu

Atharum Daa Patharum Daa
Sandai Vandha Setharum Daa
L-Bow Shot Vachaa
Body Unakku Utharum Daa

Kochikunu Pova
Naan Kotcha Illai
Naan Paathathum Bayapuda
Nee Batcha Illai

Kochikunu Pova
Naan Kotcha Illai
Naan Paathathum Bayapuda
Nee Batcha Illai

Kumbalula Kurala Kodutha
Koththu Parottaa
Aah Sandai Poda Therilanaga
Maanu Karathaa

Kumbalula Kurala Kodutha
Koththu Parottaa
Aah Sandai Poda Therilanaga
Maanu Karathaa

Jappura Thimira
Jerkku Kaattadhe
Dapayichu Oodum Pothu
Kaila Mattadhe

Jappura Thimira
Jerkku Kaattadhe
Dapayichu Oodum Pothu
Kaila Mattadhe

Jolly-Ah Iruntha
Nee Thabela Vaasi Daa
Prachanai Aayiduchuna
Double-Ah Yoshi Daa

Jolly-Ah Iruntha
Nee Thabela Vaasi Daa
Prachanai Aayiduchuna
Double-Ah Yoshi Daa

Jappura Thimira
Jerkku Kaattadhe
Dapayichu Oodum Pothu
Kaila Mattadhe

Jappura Thimira
Jerkku Kaattadhe
Dapayichu Oodum Pothu
Kaila Mattadhe

Jolly-Ah Iruntha
Nee Thabela Vaasi Daa
Prachanai Aayiduchuna
Double-Ah Yoshi Daa

Kai Kaala Katti Podu
Kaila Mattuna Vetti Podu
Veena Varathingo
Thevayillatha Sandaikku

Kai Kaala Katti Podu
Kaila Mattuna Vetti Podu
Veena Varathingo
Thevayillatha Sandaikku
Meeri Vanthingana
Kallu Varum Mandaikku

Kumbalula Kurala Kodutha
Koththu Parottaa
Kumbalula Kurala Kodutha
Koththu Parottaa
Aah Sandai Poda Therilanaga
Maanu Karathaa

Mattuna Matton-U
Nee Chikkunaka Chicken-U
Chickam Aayiduchina
Machi Nee Tape-U Vai Takkunu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *