Mala Mala Song Lyrics in Tamil from Chocolate Movie. Mala Mala Mala Maruthamalai Song Lyrics has penned in Tamil by Vaali.
படத்தின் பெயர்: | சாக்லேட் |
---|---|
வருடம்: | 2001 |
பாடலின் பெயர்: | மலை மலை |
இசையமைப்பாளர்: | தேவா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | அனுராதா ஸ்ரீராம், AR ரெய்ஹானா |
பாடல் வரிகள்
மலை மலை மலை மலை மலை
மலை மலை மலை
சிலை சிலை சிலை வெண்கல சிலை
சிலை வெண்கல சிலை
மலை மலை மலை மலை மலை
மலை மலை மலை
சிலை சிலை சிலை வெண்கல சிலை
சிலை வெண்கல சிலை
College-க்கு Books-உ மலை
தூக்கி வரும் Sex-உ மலை
Ladies Hostel அழகு சிலை
மெடி போட்ட மெழுகு சிலை
மலை மலை மலை மலை மலை
மா மலை மலை போடு
மெழுகு சிலை மெழுகு சிலை
மெழுகு சிலை
மலை மலை மலை மலை
மலை மலை
மலை மலை மலை மலை மலை
மலை மலை மலை
சிலை சிலை சிலை சிலை சிலை
சிலை சிலை சிலை
நித்தம் நித்தம் நந்தனம் College-ம்
Christian College-ம் Loyola College-ம்
பக்தியோட சுத்தி வரும்
அண்ணாமலை நான்தானே
அப்படியே கிளப்பி கொண்டு போயி
கடத்தல் மன்னர்கள் கடத்த பாக்குற
அஞ்சு வகை பொன்னால பண்ண
கண்ணான சிலை நான்தானே
ஐயோ ஐயோ அம்மா
இப்போ Jolly லேலோ ஜிம்மா
கூச்சம் ஏண்டி அம்மா
போடு கும்தலக்கடி கும்மா
மலை மலை மலை மலை மலை
மலை மலை மலை
Jolly-யா இதை கேளைய்யா
இங்க 70 Mm Color Reel-யா
தேவுடா இக்கட சூடடா
இங்க ஆடுது டப்பா Dance அப்பா
மலை மலை மலை மலை மலை
மலை மலை மலை
சிலை சிலை சிலை சிலை சிலை
சிலை சிலை சிலை
புள்ளி வைக்குறா
பொடியன் சொக்குறான்
புள்ளி வைக்குறா
பொடியன் சொக்குறான்
மச்சான் பொல்லாதவன்
கையில் இல்லாதவன்
ரெண்டு போட்டாலுமே
வெளியே சொல்லாதவன்
பச்ச பச்ச Joke-குகள் பேசுற
Arrow-கள் வீசுற Hero-கள் ஏங்குற
ஏழு மலை எலந்த மலை
பரங்கிமலை நான்தானே
Beach to தாம்பரம் வரைக்கும்
Electric Train-ல என் கூட வரும்
Passenger-உ எல்லோரும் தொடும்
Ellora சிலை நான்தானே
ஐயோ ஐயோ Doctor
ஒரு ஊசி வேணாம் Doctor
ஐயோ ஐயோ Sister
ஒரு Beer போதும் Sister
மலை மலை மலை மலை மலை
மலை மலை மலை
கோகிலா ஏண்டி அழுகுறா
அவ TV-யை பாத்துட்டு சிணுங்குறா
TV-யை தொறந்தா Serial
அதுக்கு Better-ரு நம்ம Practical
மலை மலை மலை மலை மலை
மலை மலை மலை
சிலை சிலை சிலை வெண்கல சிலை
சிலை வெண்கல சிலை
College-க்கு Books-U மலை
தூக்கி வரும் Sex-U மலை
Ladies Hostel அழகு சிலை
மெடி போட்ட மெழுகு சிலை
மலை மலை மலை மலை மலை
மா மலை மலை போடு
மெழுகு சிலை மெழுகு சிலை
மெழுகு சிலை
மலை மலை மலை மலை
மலை மலை
மலை மலை மலை மலை மலை
மலை மலை மலை
சிலை சிலை சிலை சிலை சிலை
சிலை சிலை சிலை
மலை மலை மலை மலை மலை
மலை மலை மலை
சிலை சிலை சிலை சிலை சிலை
சிலை சிலை சிலை