En Nizhalai Vanthai Song Lyrics

En Nizhalai Vanthai Song Lyrics in Tamil from Chocolate Movie. En Nizhalai Vanthai Song Lyrics has penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:சாக்லேட்
வருடம்:2001
பாடலின் பெயர்:என் நிழலாய்
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:ஸ்ரீகாந்த், டிம்மி,
மதாங்கி

பாடல் வரிகள்

ஆண்: என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ

ஆண்: என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ

ஆண்: கண்ணாடி பிம்பம்
முன்னாடி வந்து
தள்ளடா செய்ததடி
யாயியாயி யாயியோ

ஆண்: கண் காது போல
இனி நீயும் ஓர் அங்கம்
என் உயிர் உனக்கு சொந்தம்

ஆண்: என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ
பனியாய் எரிந்தாய்
தீயாய் குளிர்ந்தாய்
ஹைய்யயோ

பெண்: என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ
ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சில் காயம் செய்தாய்
ஹைய்யயோ

பெண்: கண்ணாடி பிம்பம்
முன்னாடி வந்து
தள்ளடா செய்ததடி

பெண்: கண் காது போல
இனி நீயும் ஓர் அங்கம்
என் உயிர் உனக்கு சொந்தம்

ஆண்: என் நிழலாய் வந்தாய்
என் உயிராய் சென்றாய்
ஹைய்யயோ
பெண்: ஒரு மாயம் செய்தாய்
நெஞ்சில் காயம் செய்தாய்
ஹைய்யயோ

Lyrics in Tanglish

Male: En Nizhalai Vandhai
En Uyirai Sendrai Haiyyayo
Paniyai Erinthai
Theeyai Kulirndhai Haiyyayo

Male: En Nizhalai Vandhai
En Uyirai Sendrai Haiyyayo
Paniyai Erinthai
Theeyai Kulirndhai Haiyyayo

Male: Kannadi Bimbam
Munnadi Vanthu
Thallada Seithathadi
Yayi Yayi Yayiyo

Male: Kan Kaathu Pola
Ini Neeyum or Angam
Ennuyir Unaku Sontham

Male: En Nizhalai Vandhai
En Uyirai Sendrai Haiyyayo
Paniyai Erinthai
Theeyai Kulirndhai Haiyyayo

Female: En Nizhalai Vandhai
En Uyirai Sendrai Haiyyayo
Oru Mayam Seidhai
Nenjil Kayam Seithai Haiyayo

Female: Kannadi Bimbam
Munnadi Vanthu
Thallada Seithathadi

Female: Kan Kaathu Pola
Ini Neeyum or Angam
Ennuyir Unaku Sontham

Male: En Nizhalai Vandhai
En Uyirai Sendrai Haiyyayo
Female: Oru Mayam Seidhai
Nenjil Kayam Seithai Haiyayo

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *