Vali Pola Pattu Elutha Song Lyrics

Vali Pola Pattu Elutha Song Lyrics in Tamil from Vallavan Movie. Vali Pola Pattu Elutha Song Lyrics has penned in Tamil by Silambarasan.

படத்தின் பெயர்:வல்லவன்
வருடம்:2006
பாடலின் பெயர்:லூசு பெண்ணே
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:சிலம்பரசன்
பாடகர்கள்:சிலம்பரசன், ப்லேஸ்

பாடல் வரிகள்

Girl, You Got Ma Heart Breaking
Girl, There Ain’t No Faking
Girl, It’s You That I Need
Girl, Oh Yes Indeed

Girl, as Time Flies by
Girl, This Ain’t No Lie
Girl, If You’re Feeling My Pain
Oh, Then Let Me Explain

லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத
லூசா சுத்துறான்

லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத
லூசா சுத்துறான்

காதல் வராத காதல் வராத
என் மேல் என் மேல்
உனக்கு காதல் வராத
காதல் வராத காதல் வராத
என் மேல் என் மேல்
உனக்கு காதல் வராத

காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்ன தானே
நெனச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும் போதே
என் பெட்ரூம் பேனும் கீழ வந்து
என்ன எழுப்புதே
உன்ன நெனைக்க சொல்லுதே

லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத
லூசா சுத்துறான்

லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத
லூசா சுத்துறான்

லூசு பெண்ணே லூசு பெண்ணே
You Got Me Flowing
but I Don’t Know Where I’m Going
See You Got Me, Got Me Thinking
That I’m Losing My Mind
You See You Got Me, Got Me Feeling
That I’m Running Out of Time

Cause I Never Did See a Girl
That Was Just Like You
No I Never Never Ever Ever
Wanna Be Untrue
No I Never Never No Never
Did Think That You Would Say No
லூசு பெண்ணே
You Know, You Know

So Me Someday I Shall Message on Rain
So Me Someday I Shall Message on Rain
So Me Someday I Shall Message on Rain
So Me Someday Message and
Someday We Don’t Rain

தனிமையை தேடுதே
இதயமும் ஓடுதே
என்னை நானே என்னை நானே
தேடி தேடி பார்க்கிறேன்
தேடி தேடி பார்க்கிறேன்

உனக்கே என்னை
கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்

உனக்கே என்னை என்னை
கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்

வாலி போல பாட்டெழுத
எனக்கு தெரியலையே
உன்ன பத்தி பாடாமத்தான்
இருக்க முடியலையே

என்ன நானே திட்டி திட்டி பாத்த
மனசு திருந்தவில்லை
என் மனசு உன்ன விட்டு மாறவில்லை

லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பையன் லூசா சுத்துறான்
லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத
லூசா லூசா லூசா சுத்துறான்

காதல் வராத காதல் வராத
என் மேல் என் மேல்
உனக்கு காதல் வராத
காதல் வராத காதல் வராத
என் மேல் என் மேல்
உனக்கு காதல் வராத

காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்ன தானே
நெனச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும் போதே
என் பெட்ரூம் பேனும் கீழ வந்து
என்ன எழுப்புதே
உன்ன நெனைக்க சொல்லுதே

லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத
லூசா சுத்துறான்

லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே
லூசு பையன் உன் மேலத
லூசா சுத்துறான்

You May Not Know
Know Right Now
the Pain I Feel
It Is So Real

and No Matter Where
the Future Lies
I See Right Now
Only You and I
Only You and I
Only You and I Yeah

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *