Valayapathi Song Lyrics in Tamil

Valayapathi Thavile Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar. Valayapathi Song Lyrics in Tamil from Azhagiya Tamil Magan Movie.

படத்தின் பெயர்:அழகிய தமிழ் மகன்
வருடம்:2007
பாடலின் பெயர்:வளையபட்டி தவிலே
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:நரேஷ் ஐயர், ஸ்ரீமதுமிதா,
உஜ்ஜாயினி ராய், தர்ஷனா

பாடல் வரிகள்

பெண்: நீ நாதஸ்வரம் போல வந்தா
நீ நாதஸ்வரம் போல வந்தா
நாபி கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா
எட்டா ஸ்வரம் நானா
எட்டா ஸ்வரம் நானா

ஆண்: வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு: மயக்குறியே
ஆண்: மயக்குறியே
குழு: மயக்குறியே

ஆண்: வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு: மயக்குறியே

பெண்: நீ நாதஸ்வரம் போல வந்தா
நீ நாதஸ்வரம் போல வந்தா
நாபி கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா
எட்டா ஸ்வரம் நானா
எட்டா ஸ்வரம் நானா

ஆண்: வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு: மயக்குறியே

பெண்: நீ நாதஸ்வரம் போல வந்தா
நீ நாதஸ்வரம் போல வந்தா
நாபி கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா
எட்டா ஸ்வரம் நானா
எட்டா ஸ்வரம் நானா

ஆண்: உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிாிப்போ சிந்து பைரவி

ஆண்: உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிாிப்போ சிந்து பைரவி
நீ பாா்க்கும் போது பாக்ய ஸ்ரீ
நீ கொஞ்சும் போது நீலாம்பாி

பெண்: நான் திருவையாறு கச்சோி
நீ தாளம் போடு பித்தோி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி

குழு: வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே

பெண்: நீ பாக்கும் போது
நீ பாக்கும் போதே பத்திக்குது
சொந்த ஊரு சிவகாசியா
பேசும் போதே ஜில்லுங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா

ஆண்: நீ நெருங்கும் போதே கரன்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முறுக்கேறுதே
ஏன்டி நீயும் மணப்பாறையா

ஆண்: நீ கை கால் முளைச்ச மத்தளமா
உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா
நீ ஹாா்மோனிய கட்டையம்மா
என் ஹாா்மோன் செய்யுது சேட்டையம்மா

பெண்: நான் வாலிபம் திருடும் வீணையடா
இங்கே வந்தால் ஒளியும் பூனையடா
நான் வயதுக்கு வந்த வயலின் அடா
என்னை மைனர போல வாசியடா
என்னை மைனர போல வாசியடா

குழு: வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு: மயக்குறியே
ஆண்: மயக்குறியே
குழு: மயக்குறியே

குழு: வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு: மயக்குறியே
ஆண்: மயக்குறியே
குழு: மயக்குறியே
ஆண்: மயக்குறியே
குழு: மயக்குறியே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *