Duryodhana Duryodhana Song Lyrics in Tamil from Chocolate Movie. Duryodhana Duryodhana Song Lyrics has penned in Tamil by Vaali.
படத்தின் பெயர்: | சாக்லேட் |
---|---|
வருடம்: | 2001 |
பாடலின் பெயர்: | துரியோதனா |
இசையமைப்பாளர்: | தேவா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | சங்கர் மகாதேவன், மகாலட்சுமி ஐயர் |
பாடல் வரிகள்
பெண்: துரியோதனா துரியோதனா
நீ தாயம் உருட்ட வாடா
இட்ஷாதனா துட்ஷாதனா
நீ துகிலை உரிக்க வாடா
பெண்: துரியோதனா துரியோதனா
நீ தாயம் உருட்ட வாடா
இட்ஷாதனா துட்ஷாதனா
நீ துகிலை உரிக்க வாடா
பெண்: நான் ஜெயிச்சா நீ அடிமை
நீ ஜெயிச்சா நான் அடிமை
பெண்: சூதாட வாடா
சொத்தோட போடா
ஏதேதோ ஏக்கம்
ஏழெட்டு நாளா
பெண்: வாடா வாடா
நான் வாட வாட வாடா
வாடா வாடா
என்னை ஜெயிச்சு கொண்டு போடா
பெண்: துரியோதனா துரியோதனா
நீ தாயம் உருட்ட வாடா
இட்ஷாதனா துட்ஷாதனா
நீ துகிலை உரிக்க வாடா
ஆண்: தண்ணியில குளிச்சது காத்து
பின்பு நடந்தது தன்வழி பாத்து
கை தட்டி அழைச்சது அல்லி
தன்னை கற்பழி என்று சொல்லி
பெண்: வா வா என்று பூவா சொல்லும்
சொல்ல சொன்னது வயசுதான்
ஆண்: உன்னை சொல்லி குத்தம் இல்லை
உசுப்புது உன்னை மனசுதான்
பெண்: அம்மாடி நீதான் அக்கால சகுனி
அன்னாடம் என்னை நிற்காது கவனி
ஆண்: ஆத்தாடி என்னை கொல்லதோ ஆசை
ஆசைக்கு ஏது ஒழுங்கான பாஷை
பெண்: வாடா வாடா
என் வெட்கம் போச்சு வாடா
வாடா வாடா
என்னை வெளுத்து கட்ட வாடா
பெண்: டேய் துரியோதனா துரியோதனா
ஆண்: நான் தாயம் உருட்ட வந்தேன்
பெண்: ஹே இட்ஷாதனா துட்ஷாதனா
ஆண்: நான் துகிலை உரிக்க வந்தேன்
ஆண்: மேற்கினில் சூரியன் சாஞ்சா
இடை மெத்தையில் ஆடனும் இருவர்
சரியா தப்பா சொல்ல
அந்த மன்மதன் தானே நடுவர்
பெண்: இருவரும் தோக்க சரிசமமாக
ஜோராக நடந்தது சூதுதான்
ஆண்: யெம்மா நீதான் விடியும் வரைக்கும்
ஆடைக்கு கொடுக்கனும் லீவுதான்
பெண்: உன் ராஜா மோகம்
அத்தோட பார்த்த
உள்ஆசை கூடும்
உன்கிட்ட தொத்த
ஆண்: ஏ நான் என்ன சொல்ல
நான் நானாக இல்லை
ஓ விளையாடு மெல்ல
இது சுகமான தொல்லை
பெண்: வாடா வாடா
நீ டெய்லியும் டெய்லியும் வாடா
வாடா வாடா
என்னை பாதி கொண்டு போடா
டா டா
பெண்: ஹே துரியோதனா துரியோதனா
நீ தாயம் உருட்ட வாடா
ஹே இட்ஷாதனா துட்ஷாதனா
நீ துகிலை உரிக்க வாடா
ஆண்: நான் ஜெயிச்சா நீ அடிமை
நீ ஜெயிச்சா நான் அடிமை
ஆண்: ஏ சூதாட வாடா
சூட்டோடு சூடா
பெண்: ஏதேதோ ஏக்கம்
ஏழெட்டு நாளா
பெண்: வாடா வாடா
நான் வாட வாட வாடா
வாடா வாடா
என்னை ஜெயிச்சு கொண்டு போடா