Kingini Kingini Maniye Song Lyrics in Tamil from MGR Magan Movie. Kingini Kingini Maniye Song Lyrics has penned in Tamil by Anthony Daasan.
பாடல்: | கிங்கினி கிங்கினி |
---|---|
படம்: | எம்ஜிஆர் மகன் |
வருடம்: | 2021 |
இசை: | அந்தோனி தாசன் |
வரிகள்: | அந்தோனி தாசன் |
பாடகர்: | ரஞ்சித், ஸ்ரீநிதி |
Kingini Kingini Maniye Lyrics in Tamil
ஆண்: ஏய் கிங்கினி கிங்கினி மணியே
நீ எனக்கு புடிச்ச சனியே
என் தங்கமே தாயுமானவளே
ஆண்: அடி என்னடி என்னடி கொடியே
மண்டைக்குள் வெடிக்கும் வெடியே
என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே
ஆண்: என்ன சொல்ல
வார்த்தை ஏதும் சிக்கவில்லை
நீ இல்லாம வாழ்வேன்னு
நினைக்கலாமோ நீயும்
ஆண்: என் ராசாத்தி என் உசுரு உன்கூட
உன் கண்ணு அசைவில்
பாதை மாறி போன நானும்
நான் என்ன சொல்ல
ஆண்: குத்துயிரும் கொல உயிருமா
துடிக்குது என் இதயம்
நித்தம் உன்னத்தேடுறன்
நான் வாட்ஸாப்புல
ஆண்: பத்து தரம் யோசிச்சத
ஒத்த வரியில் பேசுவியே
பொசுக்குனு கோவிக்குற
ஏன் கேப்புல
ஆண்: ஏய் கிங்கினி கிங்கினி மணியே
நீ எனக்கு புடிச்ச சனியே
என் தங்கமே தாயுமானவளே
ஆண்: அடி என்னடி என்னடி கொடியே
மண்டைக்குள் வெடிக்கும் வெடியே
என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே
ஆண்: என்ன சொல்ல
வார்த்தை ஏதும் சிக்கவில்லை
நீ இல்லாம வாழ்வேன்னு
நினைக்கலாமோ நீயும்
என் ராசாத்தி என் உசுரு உன்கூட
பெண்: வித்தைதான் பேச்சுல தான்
வாய் சவடால் அடிக்காத
புத்தி கெட்டு போச்சா
நான் உன் ஆளு தான்
பெண்: உன்னை போல எனக்குள்ளும்
ஏராளம் ஆசை இருக்கு
பொண்ணாக பொறந்ததால
போராடுறேன்
பெண்: நீ சொன்னது
சொன்னது சரிதான்
நான் என்னைக்கும்
உனக்கு சனி தான்
உன்னை பின்னி தொடரும்
கோடி தான் நானு
பெண்: ஹே இன்னைக்கும்
என்னைக்கும் துணையாக
இப்போவும் எப்போவும் உசுராக
உன்னோடு இருப்பேன் உறவா நானு
பெண்: என்ன சொல்ல
வார்த்தை ஏதும் சிக்கவில்லை
நீ இல்லாம வாழ்வேன்னு
நினைக்கலாமோ நீயும்
ஆண்: என் ராசாத்தி என் உசுரு உன்கூட
உன் கண்ணு அசைவில்
பாதை மாறிபோனேன் நானும்
பெண்: நான் என்ன சொல்ல
Kingini Kingini Maniye Lyrics in English
Yei Kingini Kingini Maniye
Nee Enakku Pudicha Saniye
En Thangame Thaayumanavale
Adi Ennadi Ennadi Kodiye
Mandaikul Vedikkum Vediye
En Nenjula Muzhaicha Kadhal Sediye
Enna Solla Varthai Yedhum Sikkavillai
Nee Illama Vaazhuvenu
Ninaikkalamo Neeyum
En Raasathi En Usuru Unkooda
Un Kannu Asaivil
Padhai Maari Ponen Naanum
Naan Enna Solla
Kuththuyirum Kola
Uyiruma Thudikkuthu En Idhayam
Niththam Unnai Theduren
Naan Whatsapp-Ila
Paththu Tharam Yosichatha
Oththai Variyil Pesuviye
Pusukkuna Kovikira En Gap-U’la
Yei Kingini Kingini Maniye
Nee Enakku Pudicha Saniye
En Thangame Thaayumanavale
Adi Ennadi Ennadi Kodiye
Mandaikul Vedikkum Vediye
En Nenjula Muzhaicha Kadhal Sediye
Enna Solla Varthai Yedhum Sikkavillai
Nee Illama Vaazhuvenu
Ninaikkalamo Neeyum
En Raasathi En Usuru Unkooda
Viththai Thaan Pechuyula Thaan
Vaai Savadal Adikkatha
Budhi Kettu Pocha
Naan Un Aalu Thaan
Unnai Pola Enakkullum
Yeralam Aasai Irukku
Ponnaga Poranthathala Poraduren
Nee Sonnathu Sonnathu Seri Thaan
Naan Ennaikkum Unakku Sani Thaan
Unni Pinni Thodarum Kodi Thaan Naanu
Hey Innikkum Ennaikkum Thunaiyaga
Ippovum Eppovum Usuraga
Unnodu Iruppen Urava Naanu
Ada Enna Solla
Varthai Yedhum Sikkavillai
Nee Illama Vaazhuvenu
Ninaikkalamo Neeyum
En Raasathi En Usuru Unkooda
Un Kannu Asaivil
Padhai Maari Ponen Naanum
Naan Enna Solla