Kelappu Kelappu Song Lyrics

Kelappu Kelappu Song Lyrics in Tamil from MGR Magan Movie. Kelappu Kelappu Song Lyrics has penned in Tamil by Murugan Manthiram.

பாடல்:கெளப்பு கெளப்பு
படம்:எம்ஜிஆர் மகன்
வருடம்:2021
இசை:அந்தோனி தாசன்
வரிகள்:முருகன் மந்திரம்
பாடகர்:அந்தோனி தாசன்,
பூஜா வைத்யநாத்

Kelappu Kelappu Lyrics in Tamil

கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

தேனி பெரியகுளம்
போடி மதுர கம்பம்
பேர ஒசத்தி புகழ் கெளப்பு

ஏய் வாடிப்பட்டி வையம்பட்டி
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி
புழுதி பறக்க மக்கா கெளப்பு

கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

பென்னிகுயிக்கு வந்ததால
பொங்க பானை பொங்குதுங்க
நன்றி சொல்லி வாழ்த்திடுவோம்
முல்லை ஆறை தந்தவங்க

பெருசோட பஞ்சாயத்து
மதிச்சோம் நாங்க கட்டுப்பட்டு
எளங்காளை துள்ளிக்கிட்டு
அடக்கும் வீரம் ஜல்லிக்கட்டு

சொத்து பத்த வித்து வந்து
தர்மம் காத்த எல்லைச்சாமி
வானம் பாத்து வாழும் பூமி
வாழ வச்சாரு வெள்ளைச்சாமி

அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க
ஏய் அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க

கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

கும்மி குலவ நாங்க கொட்டும் அழக
இளவட்டமெல்லாம் வட்டமிடும்
எங்க அழக
அம்மன் எதிர பூமி தந்த கதிர
பொங்க வச்சி பூச பண்ணோம்
வம்சம் வளர

ஊரோரம் காவல் யாரு
அருவா ஏந்தி நிக்கிறாரு
களவாட யாரும் இல்ல
காவல் காப்பான் அய்யனாரு

அழியாத வீரமுங்க
உசுரா உழைக்கும் கூட்டமுங்க
பசியோடு யாரும் வந்த
விருந்தே வைக்கும் வம்சம் நாங்க

நீயும் நானும் வேறு இல்ல
வாடா பங்காளி கூத்தாடலாம்
வீசும் காத்தும் பேதம் இல்ல
ஊரே ஒன்னாக கொண்டாடலாம்

அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க
ஏய் அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க

ஏய் தேனி பெரியகுளம்
போடி மதுரை கம்பம்
பேர ஒசத்தி புகழ் கெளப்பு

ஏய் வாடிப்பட்டி வையம்பட்டி
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி
புழுதி பறக்க மக்கா கெளப்பு

பொங்கலோ பொங்கல்
பால் பானை பொங்க
பத்தும் பெருக
பாசங்கள் வெடிக்க
நோயும் நொடியும்
தெரு ஓரம் போக

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

Kelappu Kelappu Lyrics in English

Kelappu Kelappu Kela Kelappu
Kelappu Kelappu Kela Kelappu
Kelappu Kelappu Kela Kelappu
Kelappu Kelappu Kela Kelappu

Thaeni Periyakulam
Bodi Madura Kambam
Pera Osathi Pugazh Kelappu

Yeh Vaadipatti Vaiyampatti
Aandipatti Usilampatti
Puzhuthi Parakka Makka Kelappu

Kelappu Kelappu Kela Kelappu
Kelappu Kelappu Kela Kelappu
Kelappu Kelappu Kela Kelappu
Kelappu Kelappu Kela Kelappu

Bennicuik-Ku Vanthathaala
Ponga Paanai Ponguthunga
Nandri Solli Vaazhthiduvom
Mullai Aara Thanthavanga

Perusoda Panchayathu
Madhichom Naanga Kattupattu
Yelangala Thullikittu
Adakkum Veeram Jallikattu

Soththu Paththa Viththu Vanthu
Dharmam Kaththa Ella Saamii
Vaanam Paaathu Vaazhum Bhoomi
Vaazha Vachaaru Vella Saamii

Adida Kottu Mozhanga
Namma Amudha Iduppu Kulunga
Yei Adida Kottu Mozhanga
Namma Amudha Iduppu Kulunga

Kelappu Kelappu Kela Kelappu
Kelappu Kelappu Kela Kelappu

Kummi Kulava Naanga Kottum Azhaga
Ilavattamellaam Vattamidum
Enga Azhaga
Amman Edhira Bhoomi Thantha Kathira
Ponga Vachi Poosa Pannom
Vamsam Valara

Oororam Kaaval Yaaru
Aruva Yendhi Nikkiraaru
Kalavaada Yaarum Illa
Kaaval Kaappaan Ayyanaaru

Azhiyaadha Veeramunga
Usura Uzhaikkum Koottamunga
Pasiyodu Yaarum Vandha
Virunthae Vaikkum Vamsam Naanga

Neeyum Naanum Veru Illa
Vaada Pangaali Koothaadalaam
Veesum Kaathum Baedham Illa
Oorae Onnaaga Kondaadalaam

Adida Kottu Mozhanga
Namma Amudha Iduppu Kulunga
Yei Adida Kottu Mozhanga
Namma Amudha Iduppu Kulunga

Yeh Thaeni Periyakulam
Bodi Madura Kambam
Pera Osathi Pugazh Kelappu

Yeh Vaadipatti Vaiyampatti
Aandipatti Usilampatti
Puzhuthi Parakka Makka Kelappu

Kelappu Kelappu Kela Kelappu
Kelappu Kelappu Kela Kelappu
Kelappu Kelappu Kela Kelappu
Kelappu Kelappu Kela Kelappu

Pongalo Pongal
Paal Paanai Ponga
Paththum Peruga
Paasangal Vedikka
Noiyum Nodiyum
Theru Ooram Poga

Pongalo Pongal
Pongalo Pongal
Pongalo Pongal

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *