Pachaimayil Vaganane Lyrics in Tamil

Pachaimayil Vaganane Lyrics in Tamil from Lord Murugan Songs. Pachaimayil Vaganane Lyrics for Murugan Bhajan Songs in Tamil.

Pachaimayil Vaganane Lyrics in Tamil

பச்சை மயில் வாகனனே
சிவ பால சுப்ரமண்யனே வா
என் இச்சையெல்லாம் உன் மேலே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே

அலைகடல் ஓரத்திலே
எங்கள் அன்பான சண்முகனே
அலையா மனம் தந்தாய்
உனக்கு ஆனந்த கோடி நமஸ்காரம்

கொச்சை மொழியானாலும்
உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
இங்கு சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா
எங்கும் சாந்தி நிலவுதப்பா

வெள்ளம் அதன் பள்ளம்தனிலே
பாயும் தன்மைபோல் உள்ளந்தனிலே
நீ மெல்ல மெல்ல புகுந்து வீட்டாய்
எங்கள் கள்ளமெல்லாம் கரைந்ததப்பா

நெஞ்சமதில் கோவில் அமைத்தேன்
அதில் நேர்மையெனும் தீபம் வைத்தேன்
செஞ்சிலம்பு கொஞ்சும் வேலா
முருகா சேவல் கொடி மயில் வீரா

செந்தூர் கடலோரம்
முருகா சிங்கார மயில்வாகனா
செந்தூர பொட்டழகா
உந்தன் சேவடியில் நான் சரணம்

Pachaimayil Vaganane Lyrics in English

Pachai Mayil Vahanane
Shiv Balasubramaniane Vaa
En Ichaiyellam Unmele
Vaithen Elalavum Payamillaye

Alaikadal Orathile
Engal Anbana Chanmughane
Alaiyaa Manam Thanthaai
Unakku Anandha Kodi Namaskaram

Kochai Mozhiyanallum
Unnai Konji Konji Padiduven
Ingu Charchai Ellaam Marainthathappa
Engum Shanthi Nilvuthappaa

Vellam Athu Pallamthanile
Paayum Thanmai Pol Ullamthanile
Nee Mella Mella Pugunthu Vittaai
Engal Kallamellam Karaiyuthappaa

Nenjamathil Kovil Amaithen
Anthil Nermai Ennum Deepam Vaithen
Senjsilumbu Konjum Velaa
Muruga Seval Kodi Mayil Veera

Senthoor Kadaloram
Muruga Singara Mayilvaganaa
Senthoora Pottazhagaa
Unthan Sevvadiyil Naan Saranam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *