Kiruttu Kiruttu Song Lyrics in Tamil from Dada Movie. Kiruttu Kiruttu Song Lyrics penned in Tamil by Vishnu Edavan. Sung by Anthony Daasan.
பாடல்: | கிருட்டு கிருட்டு |
---|---|
படம்: | டாடா |
வருடம்: | 2023 |
இசை: | ஜென் மார்ட்டின் |
வரிகள்: | விஷ்ணு எடவன் |
பாடகர்: | அந்தோணி தாசன் |
Kiruttu Kiruttu Lyrics in Tamil
வறுமை என்னோட வரமே
சேரும் செருப்பும் வெளுமே
கெட்ட நேரம் தான் தினமே
நல்லதும் நாறிப் புடுமே
இந்த ராசிகெட்ட ஆம்பளய
மன்னிச்சிடு புள்ள
நீ ஆசபட்ட வாழ்க்கை இல்ல
மன்னிச்சிடு புள்ள
சொக்கத்தங்கம் பிச்சை கையி
மன்னிச்சிரு புள்ள
இது சொக்கத்தங்கம் பிச்சை கையி
என்ன மன்னிச்சிரு புள்ள
மன்னிச்சிரு புள்ள
வேறென்ன நான் சொல்ல
மன்னிச்சிரு புள்ள
வேறென்ன நான் சொல்ல
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா வாழ்க்கை
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா மாப்பிள்ள
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான்
சுழட்டுதடா வாழ்க்கை
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான்
சுழட்டுதடா டேய்
ஒரு முடிவு எடுத்தேன்
உயிரு ஒன்ன நான் கொடுத்தேன்
வீதிக்கு தான் நான் இழுத்தேன்
வேதனைய அளிச்சேன்
தானனன்னா தானன்னா
தானானன்னா தானன்னா
ஒரு முடிவு எடுத்தேன்
உயிரு ஒன்ன நான் கொடுத்தேன்
வீதிக்கு தான் நான் இழுத்தேன்
தானனன்னா தானன்னா
தந்தானன்னா தானன்னா
தானானன்னா தானன்னா
அரசி விதியோ குடிசை நிழலில்
எழுதி வச்சேன்
நான் எழுதி வச்சேன்
தங்கத் தோட நடுக்கடலில்
நான் தொலைச்சி புட்டேன்
நான் தொலைச்சி புட்டேன்
மன்னிச்சிரு
என்ன நீ மன்னிச்சிரு
மன்னிச்சிரு
என்ன மன்னிச்சிரு
மன்னிச்சிரு ராசாத்தி
என்ன மன்னிச்சிரு
சாரி ராசாத்தி
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா வாழ்க்கை
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா மவனே
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான்
சுழட்டுதடா வாழ்க்கை
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான்
இருக்குதடா
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான்
சுழட்டுதடா ஏய்
செம்ம சுழல்டுப்பா
Kirutu Kirutu Song Lyrics
Varumai Ennoda Varame
Serum Seruppum Velume
Ketta Neram Thaan Dhiname
Nallathum Naari Pudume
Intha Raasi Ketta Ambalaya
Mannichidu Pulla
Nee Aasapatta Vazhkai Illa
Mannichidu Pulla
Sokkathangam Pichai Kai
Mannichiru Pulla
Ithu Sokkathangam Pichai Kai
Enna Mannichiru Pulla
Mannichiru Pulla
Verenna Naan Solla
Mannichiru Pulla
Verenna Naan Solla
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada Vazhkai
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada Maapillai
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada
Sulattu Sulattu Sulattunu Thaan
Sulattuthada Vazhkai
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada
Sulattu Sulattu Sulattunu Thaan
Sulattuthada Dei
Oru Mudivu Eduthen
Uyiru Onna Naan Koduthen
Veethiku Thaan Naan Izhuthen
Vethanaya Alichen
Thanananna Thananna
Thanaananna Thananna
Oru Mudivu Eduthen
Uyiru Onna Naan Koduthen
Veethiku Thaan Naan Izhuthen
Thanananna Thananna
Thandhananna Thananna
Thanaananna Thananna
Arasi Vithiyo Kudisai Nizhalil
Ezhuthi Vachen
Naan Ezhuthi Vachen
Thanga Thoda Nadukadalil
Naan Tholachi Putten
Naan Tholachi Putten
Mannichiru
Enna Nee Mannichiru
Mannichiru
Enna Mannichiru
Mannichiru Rasathi
Enna Mannichiru
Sorry Rasathi
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada Vazhkai
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada Mavane
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada
Sulattu Sulattu Sulattunu Thaan
Sulattuthada Vazhkai
Kirutu Kirutu Kirutunnu Thaan
Irukuthada
Sulattu Sulattu Sulattunu Thaan
Sulattuthada Yei
Semma Suzhttuppa
Short Info
டாடா என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழியின் காதல் நாடகத் திரைப்படமாகும். இதனை கணேஷ் K பாபு இயக்குனராக அறிமுகமாகி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் கவின், அபர்ணா தாஸ், K.பாக்யராஜ், VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது. இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் பற்றி அறிய wikipedia.